fbpx

Watch Video | சூரிய கிரகணத்தின்போது வானத்தில் வட்டமடித்த ஏலியன்கள்..!! பொதுமக்கள் அச்சம்..!!

உலகின் மிக அரிய சூரிய கிரகணம் (Solar Eclipse) நேற்று தென்பட்ட போது, அமெரிக்காவில் உள்ள டெக்ஸஸ் (Texas) மாகாணத்தில், ஏலியன்கள் பறக்கும் தட்டு ஒன்று தென்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலக மக்கள் பலர் நேற்றைய தினம் தென்பட்ட சூரிய கிரகணத்தை பிரத்தியேக தொலைநோக்கி மூலமாக கண்டுகளித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் சூரிய கிரகணத்தின் போது ஏலியன்கள் பறக்கும் தட்டு ஒன்று பறந்தமை தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேகக்கூட்டங்களுக்கு நடுவே வட்ட வடிவ மர்ம பொருளொன்று சூரிய கிரகணத்தின் போது, அதிக வேகத்திலும் கண்ணிமைக்கும் நொடியிலும் பறந்து சென்றது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள மக்கள், ஏலியன்கள் உலாவியதாக கூறியுள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்காவில் ஏலியன்கள் நடமாட்டம் இருப்பதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வரும் நிலையிலும், பல்கெரிய ஜோதிடர் என அழைக்கப்படும் மறைந்த பாபா வாங்கவின் கணிப்புப்படி ஏலியன்கள் நடமாட்டம் இந்த ஆண்டு மக்கள் மத்தியில் அரங்கேறும் என கூறப்பட்டுள்ள நிலையிலும், இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளமை தற்போது மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

Read More : ஜியோ பயனர்களுக்கு செம ஆஃபர்..!! 14 ஓடிடி தளங்கள் இலவசம்..!! உடனே ரீசார்ஜ் பண்ணுங்க..!!

Chella

Next Post

கிராம நத்தம் நிலம்..!! ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்ற ஐகோர்ட் உத்தரவு..!!

Wed Apr 10 , 2024
கிராம நத்தம் நிலங்களை அனுமதியின்றி வைத்திருப்பவர்களை, ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, அவர்களை வெளியேற்றுவதுடன் புறம்போக்கு நிலங்களை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பட்ஜெட் தாக்கலின்போது, அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நத்தம் நிலங்களுக்கு விரைவில் இணையவழி பட்டா மாறுதல் முறை கொண்டுவரப்படும் என்று அறிவித்தார். அதன்படியே, அமலுக்கும் கொண்டுவரப்பட்டது. கிராம நத்தம் பட்டாக்கள் இதுவரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாத நிலைமை இருந்ததால், தற்போது, […]

You May Like