fbpx

Watermelon | மக்களே உஷார்..!! தர்பூசணி பழங்களில் செயற்கை நிறம்..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தர்பூசணி பழங்களில் செயற்கை நிறமிகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தர்பூசணி பழங்களில் செயற்கையாக நிறம் ஏற்றப்படும் செயல்கள் நடைபெறுகிறது. இது குறித்து அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கலப்படம் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல காப்பகத்திற்கு பின்புறம் உள்ள காலியிடத்தில் ரூ. 22 கோடி மதிப்பில் மாணவர்கள் தங்கும் விடுதியும் ரூ.13 கோடியில் புதிய நர்சிங் பள்ளியில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Read More : BREAKING | ’இனி அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000’..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

Chella

Next Post

Fake News | உண்மையில் அமிதாப் பச்சனுக்கு நடந்தது என்ன..? ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் பின்னணி..!!

Sat Mar 16 , 2024
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வெள்ளிக்கிழமை உடல்நலக்குறைவு குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சன், மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் (Kokilaben Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு இதயத்தில் பிரச்சனை இல்லையென்றும், காலில் ஏற்பட்ட ஒரு ரத்தக்கட்டியை (clot) சரிசெய்ய ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, பச்சனின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். […]

You May Like