fbpx

‘இனி 5 வருடங்கள் மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும்’..!! மத்திய அரசின் கட்டாய விதி..?

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கான புதிய விதியை இந்திய அரசாங்கம் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அரசாங்கம், பயனர்கள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என புதிய விதியை கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நீங்கள் ஐபோன் உட்பட எந்த Brand-யின் ஸ்மார்போனை வாங்கினாலும், அதை கட்டாயமாக 5 ஆண்டுகளுக்கு பிறகு மாற்ற வேண்டும் என இந்த புதிய விதி பரிந்துரைக்கிறது. ஏற்கனவே பயன்படுத்திய ஸ்மார்ட்போன் சாதனத்தை கட்டாயம் Exchange செய்தோ அல்லது Recycling-கிற்கு வழங்கியோ, அதற்கு ஏற்ப தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

அத்துடன் புதிய ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கையை அரசு எடுப்பதாக கூறப்படுகிறது. எனென்றால், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் 5 ஆண்டுகளுக்கு பின் அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் மனிதர்களின் மூளை, இதயம் மற்றும் உறக்கம் போன்றவை பாதிப்பதாகவும், 5 ஆண்டுகள் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்றும் கூறப்படுகிறது.

இந்த காரணங்களால் இந்திய அரசு கட்டாயமாக ஸ்மார்ட்போனை மாற்றும் விதியை கொண்டு வரும் என்று கூறப்பட்டுள்ளது. சமீப காலமாக வெளிவரும் ஸ்மார்ட்போன்களின் தரம், 5 ஆண்டுகள் மட்டுமே நீடிப்பது போல் உருவாக்கப்படுவதாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

இன்றும், நாளையும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயங்கும்...!

Tue Jan 16 , 2024
சென்னையில் இன்று மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 12 […]

You May Like