உலகளவில் உள்ள பல நாடுகளில் இன்றளவும் பழங்குடியின கலாச்சாரம் நிலவி வருகிறது. இதில் சில பழங்குடியின மக்கள் தங்களின் விநோதமான கலாச்சாரத்தால், உலக மக்களின் கவனத்தை ஈர்க்கின்றனர். இதிலும் உகாண்டாவில் வாழும் பழங்குடியினர் ஒருபடி மேலே சென்று முதலிடத்தில் இருக்கின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம், அவர்களின் மாறுபட்ட வாழ்க்கை முறை. அதைப்பற்றி இப்போது பார்க்கலாம்
உகண்டாவில் வாழும் ’அங்கோல்’ என்னும் பழங்குடி இன மக்களின் முதலிரவு கலாச்சாரத்தைக் கேட்டால் அசந்து போய்விடுவீர்கள். ’அங்கோல்’ பழங்குடியைச் சேர்ந்த மணமகன் தன் முதலிரவன்று,மனைவிக்கு பதிலாக இவர்கள் தன் மாமியாருடன் உடலுறவில் இணைந்து வாழ்க்கையை தொடங்குவார்கள். இதை இவர்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள். மணமகன் கட்டில் வித்தையில் எந்தளவுக்கு சிறந்து விளங்குகிறார் என்பதை கணிக்க வேண்டியது ’அங்கோல்’ பழங்குடி அத்தைமார்களின் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது.
மணமகன், மணமகளுடன் பேசி அல்லது அவர்கள் கூடுவதை நேரடியாக கண்டு அவர்கள் உடலுறவின் போது எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என அறிவுரைக் கூறுவார்களாம். திருமணநாள் இரவில் இவர்கள் மணமக்களுடன் சேர்ந்து தங்குவதையும் பழக்கமாக வைத்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், பெண்ணுறுப்பு சிதைப்பு, உயிருடன் இருக்கும் போதே அவரது விருப்ப படி சமாதி எழுப்புதல் என நெஞ்சை பதறவைக்கும் சம்பவங்களை இவர்கள் கலாச்சாரமாகவே கடைபிடிக்கின்றனர்.