தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்துவரும் விஜய் தொடர்பாக சமீப காலமாக பல சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன. அதில் ஒன்றுதான் விஜய்க்கும், அவருடைய மனைவிக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டுள்ளது என்ற செய்தியாகும்.
நடிகர் விஜய் மற்றொரு நடிகை உடன் நெருக்கமாக இருக்கிறார் எனவும், இதன் காரணமாக, தன்னுடைய மனைவியை விட்டு அவர் பிரிந்து விட்டார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அது உண்மை இல்லை என்பது அதன் பிறகு தெரியவந்தது.
இதற்கெல்லாம் முக்கிய காரணங்களில் ஒருவர் உமைர் சந்து. இவர் திரைப்படங்கள் தொடர்பாக விமர்சனம் செய்பவர். அதோடு, சென்சார் குழுவில் உறுப்பினராகவும் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், தொடர்ந்து விஜயின் சொந்த வாழ்க்கை தொடர்பாக அவர் பேசி தரும் அவர் தற்சமயம் நெஞ்சையும் அவருடைய மனைவியும் கடந்த 19ஆம் தேதி கடுமையாக சண்டையிட்டு கொண்டதாக பதிவு செய்திருக்கிறார் இந்த சண்டையில் சங்கீதா தன்னுடைய கணவர் விஜயை இறுதியாக எச்சரித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இவருடைய இந்த பதிவு தற்சமயம் வைரலாகி வருகிறது. தொடர்ந்து அவர் விஜய் தொடர்பாக அவர் அவதூறாக இப்படி பதிவு செய்து வருவதால் விஜய் தரப்பில் இவர்மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.