fbpx

அவங்க போனா என்ன..? அதான் நான் இருக்கேன்ல..!! நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி..!!

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘நம்ம ஊரு பொங்கல்’ என்ற தலைப்பில் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், கோவை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த பாஜகவினர் சார்பில் வெள்ளலூர் பைபாஸ் சாலை அருகே ஆனைமலை அம்மன் கோவில் அருகே ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பங்கேற்றார்.

அவங்க போனா என்ன..? அதான் நான் இருக்கேன்ல..!! நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி..!!

ரேக்ளா பந்தயத்தை துவக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, அவர், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. நானும் பாஜக கட்சியில்தான் இருக்கிறேன். எல்லா பெண்களும் பாஜகவை விட்டு வெளியே போகவில்லை” என்று தெரிவித்தார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி காய்த்ரி ரகுராம் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

உங்களால் நம்ப முடிகிறதா..? நாடித் துடிப்பே இல்லாமல் உயிர் வாழ்ந்த மனிதர்..!! யார் தெரியுமா..?

Sun Jan 8 , 2023
மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கியமான ஒன்று நாடித் துடிப்பு. அந்த நாடியே இல்லாமல் ஒருவர் உயிர் வாழ்ந்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம், உண்மையில் அப்படியான நிகழ்வு 55 வயது கொண்ட கிரேக் லூயிஸ் என்ற நபருக்கு நடந்திருக்கிறது. கடந்த 2011ஆம் ஆண்டு amyloidosis என்ற தன்னுடன் எதிர்ப்பு சக்தியால் (autoimmune disease)பாதிக்கப்பட்டதால் கிரேக் லூயிஸுக்கு அசாதாரணமான புரதங்களை உருவாக்கி இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகளையும் […]
உங்களால் நம்ப முடிகிறதா..? நாடித் துடிப்பே இல்லாமல் உயிர் வாழ்ந்த மனிதர்..!! யார் தெரியுமா..?

You May Like