fbpx

என்ன நடக்கிறது தமிழகத்தில்.. அடுத்தடுத்து நிகழும் மாணவிகளின் தற்கொலை முயற்சிகளும், தொடர் மரணங்களும்..!

என்ன நடக்கிறது தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் மாணவிகளின் மரணங்கள். கல்லூரி மாடியிலிருந்து குதித்த மாணவி – விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்.

விழுப்புரம், விக்கிரவாண்டி அருகில் உள்ள தனியார் இன்ஜினியரிங் காலேஜில், முதலாமாண்டு படிக்கும் மாணவி ஒருவர் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அந்த மாணவி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவி ஏன் மாடியில் இருந்து குதித்தார் மாணவி விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விழுப்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

’இளையராஜா எனும் நான்’..! மாநிலங்களவை எம்பி-யாக பதவியேற்றார் இசைஞானி..!

Mon Jul 25 , 2022
இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார். இசை உலகின் ஜாம்பவானாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வரும் இளையராஜா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை அமைத்த விஜயேந்திர பிரசாத், முன்னாள் தடகள வீராங்கனையும் இந்தியாவின் தங்க மங்கை என புகழப்பெற்றவருமான பி.டி.உஷா, தர்மசாலா கோயிலின் நிர்வாகியும் சமூக சேவகருமான வீரேந்திர ஹெக்டே ஆகியோர் சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் பேரில் […]
’இளையராஜா எனும் நான்’..! மாநிலங்களவை எம்பி-யாக பதவியேற்றார் இசைஞானி..!

You May Like