fbpx

வாட்ஸ் அப் பயனர்களுக்கு இன்பச் செய்தி…! இனி தவறான மெசேஜ்களை எடிட் செய்து கொள்ளலாம்..‌!

வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்தவகையில் நிறுவனம் தற்பொழுது மற்றொறு புதிய அப்டேட்களை கொடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் படி பயனர்கள் அனுப்பிய மெசேஜ் 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

பயனர்கள் மெசேஜ் அனுப்பப்பட்ட 15 நிமிடங்களுக்குள் அதை எடிட் செய்யலாம். முதலில் வாட்ஸ்அப் செயலியில் பிழையுடன் அனுப்பப்பட்ட மெசேஜை திறக்க வேண்டும். அதில் பயனர்கள் திருத்த விரும்பும் மெசேஜை சில நொடிகள் அழுத்தி பிடித்தால் எடிட் மெசேஜ் ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்து பயனர்கள் மெசேஜை எடிட் செய்யலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகளுக்கு…..! தீர்வு அளிக்கும் பெருஞ்சீரகம்……!

Sun Jul 2 , 2023
நாள்தோறும் நாம் சமையலில் சேர்த்துக் கொள்ளும் பொருட்களில் மிகப்பெரிய மருத்துவ குணம் கொண்டது பெருஞ்சீரகம் என்று சொல்லப்படும் சோம்பு. அதன் எண்ணற்ற பயன்கள் தொடர்பாக தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். பெருஞ்சீரகத் தண்ணீரை குடித்து வருவதால் உடலில் ஹார்மோன் சமநிலை உண்டாகிறது. கோடை காலத்தில் உண்டாகும் செரிமான பிரச்சனை பெருஞ்சீரக தண்ணீரை குடித்தால் குணமாகும் என்றும் கூறப்படுகிறது. பெருஞ்சீரகத்தை மென்று அதன் பிறகு தண்ணீர் குடித்தால் வாயு தொந்தரவு பிரச்சனைகளுக்கு […]

You May Like