fbpx

அடிதூள்..! வாட்ஸ் அப்பில் வந்த புதிய அப்டேட்… WhatsApp Channel என்னும் அம்சம் அறிமுகம்…!

வாட்ஸ் அப் பயனர்களின் வசதிக்காக “வாட்ஸ் அப் சேனல்ஸ்” என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்தவகையில் நிறுவனம் தற்பொழுது மற்றொறு புதிய அப்டேட்களை கொடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் படி பயனர்களின் வசதிக்காக “வாட்ஸ்அப் சேனல்ஸ்” என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக “வாட்ஸ்அப் சேனல்ஸ்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு தனிப்பட்ட ஒளிபரப்பு சேவையாக இருக்கும் என்றும், பயனர்கள் விருப்பமான சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமிபத்தில் நிறுவனம்; பயனர்கள் மெசேஜ் அனுப்பப்பட்ட 15 நிமிடங்களுக்குள் அதை எடிட் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது. முதலில் வாட்ஸ்அப் செயலியில் பிழையுடன் அனுப்பப்பட்ட மெசேஜை திறக்க வேண்டும். அதில் பயனர்கள் திருத்த விரும்பும் மெசேஜை சில நொடிகள் அழுத்தி பிடித்தால் எடிட் மெசேஜ் ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்து பயனர்கள் மெசேஜை எடிட் செய்யலாம்.

Vignesh

Next Post

உலகை தன்பக்கம் திரும்பி பார்க்கவைத்த தமிழன்!... மதுரை To கூகுள் சிஇஓ!... சுந்தர் பிச்சை பிறந்த நாள் தொகுப்பு!

Sat Jun 10 , 2023
தமிழர்களின் ஆற்றலை உலகம் அறியச் செய்த ஆயிரக்கணக்கான மனிதர்களில் சுந்தர் பிச்சையும் ஒருவர். யார் இந்த சுந்தர் பிச்சை, தமிழகத்திற்கும் அவருக்குமான உறவு குறிந்து இங்கு பார்க்கலாம். இணையத்தில் உலவும் பெரும்பாலான மக்கள் இந்த தளம் எதற்காக என்று அறிந்திருந்தாலும், பலருக்கு அதன் பெயர் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை, அதன் தோற்றம் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. சீனா மற்றும் ரஷ்யாவைத் தவிர, பிற வகை தேடுபொறிகள் பயன்படுத்தப்படும் […]

You May Like