fbpx

‘விவாகரத்து செய்தால் ஏன் சோஷியல் மீடியாவில் போடுறீங்க’..!! ஜிவி – சைந்தவி விவாகரத்து குறித்து பிரபலம் விளாசல்..!!

பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து குறித்து தனது கருத்தை காரசாரமாக பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா தெரிவித்துள்ளார்.

தங்கள் விவகாரம் தொடர்பாக எதுவும் பேசக் கூடாது தங்களுக்கு பிரைவசி வேண்டும் என ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி சொல்கின்றனர். பிரைவசி வேண்டுமென்றால், ஏன் திருமணம் செய்கிறீர்கள் என்றும் திருமணத்தை முறித்துக் கொள்ளும் நீங்கள், அதை பிரைவேட்டாக செய்ய வேண்டியது தானே. அதை ஏன் சோஷியல் மீடியாவில் பதிவிடுறீங்க. அப்படி சொல்வதால் தானே அனைவரும் அதுகுறித்து பேசுறாங்க என வெளுத்து வாங்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் நடித்த பல படங்கள் பிட்டு படங்கள் தான் என்றும் அவருக்கு பல்வேறு நடிகைகளுடன் தொடர்பு உள்ளதாகவும், அதை தட்டி கேட்ட சைந்தவி விட்டுப் பிரிந்துவிட்டார். இதுதான் தனக்கு கிடைத்த தகவல் என பகீர் கிளப்பியுள்ளார் சேகுவாரா.

ஜிவி பிரகாஷ் விவாகரத்துக்கும் தனுஷ் தான் காரணம் என ஐஎஸ்ஐ முத்திரையை பலர் குத்தி விட்டனர். அந்தளவுக்கு சினிமாவில் ஹீரோவாக இருக்கும் தனுஷ், நிஜத்தில் வில்லனாக இருக்கிறாரா? சினிமாவில் அவர் பற்றி இத்தனை பேச்சுக்கள் பகிரங்கமாக வருகிறதே என பேசியுள்ளார். பாடகி சுசித்ரா தனுஷ் குறித்து பேச காரணமே அவருக்கு பல விஷயங்கள் தெரிந்திருப்பது தான் என்றும் அப்போது அவரை பைத்தியக்காரி எனக் கூறி பலியாடு ஆக்கி விட்டனர். பல ஆண்டுகள் தன் வாழ்க்கையே போன டென்ஷனில் தான் தற்போது மீண்டும் அவர் இது பற்றி பேசி வருகிறார் என்று கூறியுள்ளார்.

Read More : Cyclone | நாளை உருவாகிறது புயல்..!! தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்கும்..? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

English Summary

Popular journalist Sekwara has expressed his opinion on the divorce of Prakash and Chaindavi in a YouTube video.

Chella

Next Post

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கு என்ன ஆச்சு..? சுருண்டு விழுந்ததால் பரபரப்பு..!! வைரல் வீடியோ..!!

Fri May 24 , 2024
Jhanvi Kapoor, daughter of late actress Sridevi, has been acting in Bollywood films for the past few years.

You May Like