fbpx

உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம்!… விலை ரூ.5 லட்சம்!… கின்னஸ் சாதனை!

உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என ஜப்பானிய ஐஸ்கிரீம் ‘பைகுயா’ கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்டான செல்லாடோ தயாரித்த ‘பைகுயா’ உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என, கின்னஸ் உலக சாதனை படைத்ததாக அறிவித்தன. இதன்விலை சுமார் 873,400 ஜப்பானிய யென் (சுமார் ரூ.5.23 லட்சம்) மதிப்பாகும். இத்தாலியின் அல்பாவில் வளர்க்கப்படும் ஒருவகை அரிய வெள்ளை நிற பாசிகளைக் கொண்டு இந்த பைகுயா ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவது தான் இதன் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோவிற்கு 2 மில்லியன் ஜப்பானிய யென் (கிட்டத்தட்ட $15,192) விலையாகும். மற்ற சிறப்புப் பொருட்களான பார்மிஜியானோ ரெஜியானோ மற்றும் சேக் லீஸ் ஆகியவை இதில் மூலப்பொருட்களாக அடங்கும்.

Kokila

Next Post

ஒரே வருசம்தான்!... பல சாதனைகளை படைத்த சுப்மன்கில்!... ரெக்கார்ட்ஸ் லிஸ்ட் இதோ!

Fri May 19 , 2023
ஒரே ஆண்டில் டெஸ்ட், டி20, ஒருநாள் மற்றும் ஐபிஎல் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை சுப்மன்கில் படைத்துள்ளார். இளம் வீரர் சுப்மன் கில் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் அருமையாக விளையாடி வருகிறார். அந்தவகையில் ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் கூட அதிரடியாக விளையாடி 56 பந்தில் சதம் விளாசினார் […]

You May Like