fbpx

குழந்தை இல்லை என்ற கவலையா?… தொடர்ந்து 40 நாட்கள் இதை மட்டும் செய்யுங்கள்!… டிரை பண்ணுங்க!

ஆண்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும் ஆண்மை குறைபாட்டை போக்க அருமருந்தாக செயல்படுகிறது. இதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை நாம் உட்கொள்வது அவசியம். அதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது செவ்வாழை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செவ்வாழை பழத்தை சாப்பிட்டால் நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிக அளவில் உள்ளது . இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளது. 50 சதவீதம் நார்ச்சத்து உள்ளது.

நரம்புத் தளர்ச்சியின் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவது நல்லது. 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் ஆண்மை தன்மை சீரடையும். இரத்த மண்டலத்தில் ஆண்மைக்கான ஊட்டச்சத்திற்கு தேவையான வேதிப்பொருட்களை செவ்வாழைப்பழம் தருவதால் ஆண்மை ஊக்கியாக செயல்படுகிறது. மேலும் குழந்தை இல்லாத தம்பதியினர் 40 நாட்கள் தொடர்ந்து செவ்வாழைப்பழத்தை அரை டீஸ்பூன் தேனுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

21 நாட்களுக்கு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வர பல் வலி, பல்லசைவு , ஈறுகள் பலமடையும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் மூல நோய்க்கு மிகச்சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது . எந்த ஒரு பழத்தையும் சமைத்த உணவோடு நாம் சேர்த்து சாப்பிடும்போது அது நன்கு செரிமானத்தை ஏற்படுத்தும். அதில் உள்ள சத்துக்கள் நம் உடம்பிற்கு பல நன்மைகளை ஏற்படுத்தும்.

Kokila

Next Post

சூப்பர்...! 1,330 திருக்குறள் சொன்னால் ஊக்கத்தொகை ரூ.15,000 வழங்கப்படும்...! தமிழ் வளர்ச்சி துறை அறிவிப்பு...! ‌

Mon Jun 5 , 2023
திருக்குறள் முற்றோதல்‌ செய்யும்‌ மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வித் திறனையும் தமிழ் மைதான பற்றியும் அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இலக்கியங்கள்‌ அனைத்திலும்‌ சிறந்ததும்‌ உன்னதமானதும்‌ மனித குல அனைத்திற்குமாக உதித்த மேலான திருக்குறள்‌ உள்ளது. இந்த சிறப்பு மிக்க 1330 திருக்குறட்பாக்களை மாணவர்கள்‌ இளம்‌ வயதிலேயே மனனம்‌ […]

You May Like