fbpx

”காக்காவை விட மோசமானவள் நீ”..!! ”உனக்கு அசிங்க அசிங்கமா சாவு வரப்போகுது”..!! கஸ்தூரியை வெளுத்து வாங்கிய சுசித்ரா..!!

பாடகி சுசித்ரா பலர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், அதற்கு கஸ்தூரி சுசித்ராவுக்கு மருத்துவ உதவியோ அல்லது மனநல உதவியோ தேவை என்று பேசி இருந்தார். இது குறித்து, ஒரு மாதத்திற்கு பின்பு கருத்து தெரிவித்துள்ள சுசித்ரா, கஸ்தூரியை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதில், ”கஸ்தூரி உனக்கு அசிங்க அசிங்கமா சாவு வரப்போகுது. கஸ்தூரியை என்னவெல்லாம் கெட்ட வார்த்தை திட்டலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.

ஆனால், அந்த பொறுப்பை வேறு யாருக்காவது கொடுத்து விடுகிறேன். உனக்கு அசிங்கமா கிடைக்கப் போகுது. உன்னை அப்படின்னு தான் சொல்வேன். வனிதா மற்றும் பயில்வானை கூட உங்களை என சொல்லுவேன். ஆனா, இந்த கஸ்தூரியை உன்னனு தான் சொல்வேன். காக்காவை விட மோசமானவள் நீ. செத்துப்போன காக்கா போடி. அப்படின்னு தான் சொல்ல தோணுது. எங்க அம்மா, அப்பா ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துடாங்க. அவங்கள பத்தி இப்படி தப்பா பேசுறது சரியில்லை. கஸ்தூரி திரும்பவும், ஸ்கூலுக்கு போய் மாரல் சயின்ஸ் கிளாஸ் அட்டென்ட் பண்ணு” என்று கடுமையாக பேசியுள்ளார் சுசித்ரா.

Read More : விவசாயம் அழிந்து வருகிறது..!! காகித ஆலை வேண்டுமா..? உணவு வேண்டுமா..? நீதிபதிகள் சரமாரி கேள்வி..!!

English Summary

Kasthuri, you will die ugly and ugly. Suchitra has criticized Kasthuri as she keeps thinking of what bad words she can use.

Chella

Next Post

Rolls Royce | விற்பனைக்கு வருகிறது விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார்..? விலை எவ்வளவு தெரியுமா..?

Fri Aug 2 , 2024
It has been reported that actor Vijay's Rolls Royce car is up for sale.

You May Like