fbpx

புதிய பிவிசி ஆதார் கார்டை நீங்களே ஈசியா வாங்கலாம்..!! இதை மட்டும் செய்தால் போதும்..!! வீடு தேடி வரும்..!!

உங்களது ஆதார் கார்டை ஆன்லைனில் கன்வெர்ட் செய்து பிவிசி கார்டை உருவாக்க UIDAI வகை செய்துள்ளது. UIDAI இணையதளத்திற்கு சென்று ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர், பிவிசி கார்டை நீங்கள் பெற முடியும். பிளாஸ்டிக்கினால் ஆன பிவிசி ஆதார் கார்டு பாதுகாப்பானது. சேதமடையாது.

* இதற்கு முதலில் atuidai.gov.in/ என்ற UIDAI வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும். அங்கு My Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

* அதில் Order Aadhaar PVC Card என்பதை கிளிக் செய்யவும்.

* பின்னர், Order Now என்பதை கிளிக் செய்து, உங்களது ஆதார் எண்ணையும் கேப்சாவையும் பதிவிடவும். பின்னர் Proceed என்பதை கிளிக் செய்யவும்.

* உங்களது முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

* இதைத் தொடர்ந்து Submit என்பதை கிளிக் செய்தால், உங்கள் மொபைல் போனுக்கு ஒரு ஓடிபி வரும்.

* அந்த ஓடிபியை என்டர் செய்துவிட்டு Verify என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

* பின்னர், நீங்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். Pay Now என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்களுக்கு கன்பர்மேஷன் மெசேஜ் வரும்.

* இந்த பிவிசி ஆதார் கார்டு உங்களது முகவரிக்கு 15 வேலை நாட்களுக்குள் வந்து சேரும்.

Chella

Next Post

”தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் அரசு”.. ”திறனற்ற திமுக அரசு”..!! வரும் 30இல் கண்டன ஆர்ப்பாட்டம்..!! சீமான் அறிவிப்பு..!!

Wed Sep 27 , 2023
தமிழ்நாட்டிற்கான நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடகா ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளைப் பெற்றுத்தராமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சீமான் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம், மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்ளை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், காவிரி நதிநீர் உரிமையை மீட்க அனைத்து […]

You May Like