fbpx

5 ரூபாய் நோட்டு மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.. எப்படின்னு தெரிஞ்சுக்க இதை படிங்க..

உங்களுக்கு பழைய மற்றும் அரிய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை சேகரிப்பது ஒரு பொழுதுபோக்காக இருந்தால், நீங்கள் வீட்டில் இருந்த லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும்.. ஆம்.. தற்போது பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு ஆன்லைனில் நல்ல மதிப்பு உள்ளது.. எனவே அவற்றை ஆன்லைனில் விற்று நல்ல பணம் சம்பாதிக்கலாம்..

அந்த வகையில் பழைய 5 ரூபாய் நோட்டை ஆன்லைனில் மாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.. ஆனால் அந்த 5 ரூபாய் நோட்டில், விவசாயி ஒருவர் டிராக்டர் ஓட்டும் புகைப்படம் மற்றும் 786 தொடர் எண் இருக்க வேண்டும்… இந்த 5 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் சில இணையதளங்களில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள 5 ரூபாய் நோட்டின் தெளிவான புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். 5 ரூபாய் நோட்டின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவுடன் ஏலத்திற்கான செயல்முறை தொடங்கும். அதன்பின்னர் உங்கள் ரூபாய் நோட்டை நல்ல விலைக்கு விற்கலாம்..

இந்த 5 ரூபாய் டிராக்டர் நோட்டுக்கு ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதற்காக ஷாப் க்ளூஸ், மருதர் ஆர்ட்ஸ் போன்ற பல நிறுவனங்கள் இந்த வகை நோட்டுகளுக்கு நல்ல விலை கொடுத்து வருகின்றன. இது தவிர, coinbazzar.com இல், பழைய நோட்டுகளுக்கு ஈடாக பணம் பன்மடங்கு கிடைக்கிறது.

இந்த நிறுவனங்களின் இணையதளத்திற்குச் சென்று உங்கள் நோட்டின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து அதற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இங்கே நீங்கள் ஒரு விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, நோட்டின் இருபுறமும் உள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, அத்தகைய நோட்டை வாங்க விரும்புபவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

Maha

Next Post

கோயில் வழிபாடுகளில் சாதி, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது.. உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து..

Sat Sep 10 , 2022
கோயில் வழிபாடுகளில் சாதி, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அய்யனார் மற்றும் கருப்பசாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை மதுரை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.. இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள்“ கோயில் என்பது அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டு தலம்.. கடவுள் […]

You May Like