fbpx

இளைஞர்களே தாடி மீது காதலா!… வழுக்கை விழும் ஆபத்து!… இத படிச்சு கவனமா இருந்துக்கோங்க!

மிக இளமையிலேயே ஒருவருக்கு தாடி வளர்ந்தால் வழுக்கை விழுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கைக்கின்றனர்.

இன்றைய இளைஞர்கள் தாடி மீது உள்ள காதல் அதிகரித்துள்ளது. அதனால் எண்ணெய் கிரீம்கள் என தாடிக்காகவே நிறைய பொருட்கள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. இயற்கையான முறையில் தாடி வளர்க்காமல், செயற்கையான முறைகளைப் பயன்படுத்தி இளைஞர்கள் தாடி வளர்த்து வருகிறார்கள். அவ்வாறு செயற்கை முறைகளை பயன்படுத்தி தாடி வளர்ப்பதால் மிக விரைவில் முடி உதிர்ந்து வழுக்கை விழுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

செயற்கை முறையில் தாடி வளர்ப்பதற்காக பல க்ரீம்களை இளைஞர்கள் பயன்படுத்துகிறார்கள். அது மிகவும் ஆபத்தானது. இயற்கையாகவே தாடி வளர்ந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு சில ஆண்களுக்கு இயற்கையாகவே தாடி வளரும். அதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் 60 சதவீதம் ஆண்கள் செயற்கையாகவே தாடி வளர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Kokila

Next Post

ரொம்ப டென்ஷன் ஆகுதா?... மன வலிமையை பெற வேண்டுமா?... அப்ப நீங்க கட்டாயம் இத படிங்க!...

Fri Apr 28 , 2023
வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை காரணமாக அதிகமாக டென்ஷன் ஆவதால் எதிர்மறையான சிந்தனைகள் ஏற்படுவதை தடுக்கும் வழிகள் சிலவற்றை இதில் பார்க்கலாம். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் எல்லா நாட்களும் நமக்கான நாட்களாக அமைவதில்லை. சில நாட்கள் மகிழ்ச்சியை தரும். சில நாட்கள் கஷ்டத்தை தரும். குறிப்பாக தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் படும் கஷ்டத்தை பற்றி நம்மால் சொல்லவே முடியாது. அவர்களுக்கு அனைத்து நாட்களும் கசப்பான நாட்களாகவே இருக்கும். அதிகமான […]

You May Like