fbpx

ரீல்ஸ் மோகத்தால் பலியான இளைஞர்..!! பதைபதைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் ரீல்ஸ் மோகம் உட்பட பல்வேறு காரணத்திற்காக, தங்களின் உயிரை பணயம் வைத்து பல சாகசங்களை செய்ய தொடங்கிவிட்டனர். இவர்களின் சாகசம் சிலநேரம் உயிரையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. எப்போதும் தங்களின் கையில் வைத்துள்ள செல்போன் தான், உலகம் என சுற்றி வரும் பலரும், பார்வையாளர்களை வீடியோ வாயிலாக கவர பலகட்ட முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவை சிலநேரம் அவர்களின் உயிருக்கும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்திவிடுகிறது.

அந்த வகையில், இரயில் பயணத்தின்போது இளைஞர் ஒருவர் மின்சார ரயிலின் பக்கவாட்டு பகுதி வழியே மேலே இருக்கிறார். அங்கு ஓடும் ரயிலில் இருந்தவாறு சாகசம் காண்பித்த இளைஞர், நொடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் எங்கு? நடைபெற்றது என்ற விவரம் இல்லை. ஆனால், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Read More : கோமாளிகளை பிச்சைக்கார நாயே, முட்டாள் நாயே என வசைபாடி சர்ச்சையில் சிக்கிய TTF வாசனின் காதலி ஷாலின் சோயா..!!

Chella

Next Post

மாதம் ரூ.2,80,000 சம்பளம்..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Fri May 10 , 2024
NCRTC நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Group General Manager / S&T பணிக்கென காலியாகவுள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE, B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 55 அல்லது 58 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் […]

You May Like