fbpx

இளைஞர்களே..!! நல்ல சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! விண்ணப்பிக்க டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Technical Solution Manager பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் 29.04.2024 அன்று வரை பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள், உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்

பணியின் பெயர் – Technical Solution Manager

பணியிடங்கள் – 03

விண்ணப்பிக்க கடைசி தேதி – 29.04.2024

விண்ணப்பிக்கும் முறை – Online

DIC பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Technical Solution Manager பணிக்கென 03 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் B.Tech, BCA, B.Sc முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வயது விவரம்:

Technical Solution Manager பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 58 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.

சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

தேர்வு செய்யும் முறை:

இந்த DIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://ora.digitalindiacorporation.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 29.04.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link

Online Application Link

Read More : உடலுறவின்போது அதிக வலி உண்டாகிறதா..? இது கூட காரணமாக இருக்கலாம்..!!

Chella

Next Post

கோடியில் புரளும் பீஸ்ட் பட நடிகை!… புது வீடு இத்தனை கோடியா?

Tue Apr 16 , 2024
Pooja Hegde: நடிகர் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படம் ஓரளவுக்கு ரசிகர்களை ஈர்த்தாலும், பூஜாவை ரசிகர்கள் பெரிதாக கவனிக்கவில்லை என்றே சொல்லலாம். தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் பிற மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இவர் அல்லு அர்ஜூனுடன் நடித்த வைகுண்டபுரம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் […]

You May Like