fbpx

பெண் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த Zomato CEO!

தனது நிறுவனத்தில் 10 ஆண்டுகாலமாக பணிபுரியும் பெண் ஊழியரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் சொமேட்டோ சிஊஓ.

சோமாட்டோவின் சிஇஓ தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியரின் 10 ஆண்டு கால நிறைவையொட்டி,  “போட்டோ கேக்” செய்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தந்தார்.  மேலும் அவரே அந்த கேக்கை ஊழியருக்கு டெலிவரி செய்தார். இது தொடர்பாக சோமாட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியதாவது “சோமாட்டோவில் 10 ஆண்டுகள் முடித்த ஆஷ்னாவை வாழ்த்துவதற்காக  “போட்டோ கேக்”  என்னும் புதிய அம்சத்தை பயன்படுத்தி அவருக்கு பரிசளித்தோம்.  அவர் தனது 20 வயதில் சோமாட்டோவில் சேர்ந்தார்.  இப்போது சோமாட்டோவில் HR குழுவுக்கு இணை தலைமை தாங்குகிறார்.  அன்னையர் தினத்திற்காக அறிமுகப்படுத்திய இந்த அம்சத்தை எங்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றிய எங்கள் உணவக உரிமையாளர்களுக்கு மிக்க நன்றி” எனத் அவர் தெரிவித்துள்ளார்.

Next Post

அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்ட 'Apple Vision Pro' ஹெட்செட்.!! சென்னை மருத்துவர்கள் புரட்சி.!!

Thu May 9 , 2024
சென்னையில் உள்ள GEM மருத்துவமனையின் அறுவைசிகிச்சை நிபுணர்கள் இப்போது ஆப்பிள் விஷன் ப்ரோ(Apple Vision Pro) ரியாலிட்டி ஹெட்செட்களைப் பயன்படுத்தி லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகளைச் செய்கிறார்கள், இதில் பித்தப்பை பிரச்சினைகள், வயிற்றுப் புற்றுநோய், ஃபிஸ்துலாக்கள் மற்றும் குடலிறக்கம் போன்ற அறுவை சிகிச்சைகளும் அடங்கும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அறுவைசிகிச்சை காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் மற்றும் ஜிஇஎம் மருத்துவமனையின் சிஓஓ  டாக்டர் R பார்த்தசாரதி, ” இந்த உயர் தொழில்நுட்ப சாதனங்களில் உள்ள […]

You May Like