fbpx

”இனி Zomato கிடையாது”..!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!! ஆனால் இன்னொரு சர்ப்ரைஸ் காத்திருக்கு..!!

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomato-வுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிதாக eternal என பெயர் சூட்டப்பட்டுள்ளது. Zomato நிறுவனத்தின் நிர்வாக குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. Zomato பங்குதாரர்களுக்கு அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் எழுதியுள்ள கடிதத்தில், Zomato.com என்ற இணையதளத்தின் முகவரி eternal.com என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடக்கமும் முடிவும் இல்லாதது என பொருள்படும் eternal என்பது சக்திவாய்ந்த பெயர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இது வெறும் பெயர் மாற்றம் அல்ல ஒரு குறிக்கோளுக்கான அறிவிப்பு என்றும் கூறியுள்ளார். Eternal நான்கு முக்கிய வணிகங்களை உள்ளடக்கியது (Zomato, Blinkit, District மற்றும் Hyperpure). அதேபோல், Zomato-வின் புதிய லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Zomato நிறுவனத்தின் இந்த திடீர் முடிவுக்கு காரணம், உணவு விநியோக பிராண்ட் மற்றும் செயலியிலிருந்து நிறுவனத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இது செய்யப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Read More : ஆப்பு வைக்கப்போகும் ஆதவ் அர்ஜுனா..!! உடையப்போகும் தவெக..!! கதறப்போகும் விஜய்..!! கட்சிக்குள் வந்ததே இதுக்குத்தான்..!!

English Summary

Popular food delivery company Zomato has been given a new name.

Chella

Next Post

இனி மால்களில் பார்கிங் கட்டணம் செலுத்த தேவையில்லை.. ஹைதராபாத்தில் அமலுக்கு வந்தது GHMC சிறப்பு விதிகள்..!!

Fri Feb 7 , 2025
Parking Fees: If you do this, you won't have to pay for parking in shopping malls.

You May Like