BUDGET BREAKING | 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

nirmala sitharaman budget

2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு பேசிய நிர்மலா சீதாராமன், இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் முன்னேறுகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம், இறக்குமதியை குறைக்க தீவிர முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. வளர்ச்சியின் பலன் அனைத்து தரப்பு மக்களையும் செல்வதை உறுதி செய்கிறோம்.

Read More : தைப்பூசம் 2026 : இன்று இப்படி விரதம் இருந்து, வழிபட்டால் முருகனின் பரிபூரண அருளை பெறலாம்..!

CHELLA

Next Post

BREAKING | தமிழகத்திற்கு ஜாக்பாட்..!! அரிய வகை கனிமங்கள் வழித்தடம்..!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

Sun Feb 1 , 2026
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட் 2026-27 உரையை தொடங்கியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். நவீன […]
Nirmala 2026

You May Like