fbpx

சுதந்திர தின ஸ்பெஷல்..!! பிளிப்கார்ட், அமேசானில் சிறப்பு தள்ளுபடி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆன்லைன் விற்பனை தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் சிறப்பு சலுகைகளும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிளிப்கார்ட்டில் தற்போது பிக் சேல் நடந்து வரும் நிலையில், Oppo, Vivo, Redmi, iPhone போன்ற பிராண்டட் போன்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஸ்பீக்கர்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை நாளை வரை (ஆகஸ்ட் 16) இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10% வரை தள்ளுபடி…

வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 10% வரை தள்ளுபடி கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஐபோன் 14 வாங்க சூப்பர் வாய்ப்பு…

தற்போது பிளிப்கார்டில் ஐபோன் 14-ஐ வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த சேலில் iPhone 14, iPhone 11 128GB Blue ஆகியவற்றில் பம்பர் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ரூ.78,900 விலையுள்ள இந்த போனை வெறும் ரூ.69,990-க்கு வாங்கலாம். எஸ்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் மேலும் ரூ. 4,000 தள்ளுபடி கிடைக்கும். இதைத் தவிர உங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் இருந்தால், அதை எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலமும் மாற்றிக்கொள்ளலாம். இதனால் உங்களுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

விவோ, ரெட்மி ஸ்மார்ட்போன்கள்…

விவோவின் புதிய ஸ்மார்ட்போனான Vivo 5G 8GB RAM 128GB மிகவும் பிரபலம். இந்த போனை வாடிக்கையாளர்கள் எளிதாக ரூ.32,999 பிளிப்கார்ட்டில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.4,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல், ரெட்மியின் Redmi 12 5G 6GB RAM உடனான 128 GB ஸ்மார்ட்போனை மிக மலிவான விலையில் வாங்கலாம். இதை வெறும் ரூ.11,499-க்கு உங்களால் வாங்க முடியும்.

Chella

Next Post

Director Nelson | நெல்சனின் மனைவியா இது..? நடிகை போல இருக்காங்களே..!! வைரலாகும் புகைப்படம்..!!

Tue Aug 15 , 2023
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் நெல்சன் திலீப் குமார். இதுவரை 4 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். முதலில் நயன்தாரா, யோகிபாபுவை வைத்து எடுக்கப்பட்ட கோலமாவு கோகிலா திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படம் எடுத்தார். இப்படமும் செம ஹிட்டானது. தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை தயாரித்தார் நெல்சன். ஆனால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வி அடைந்தது. தற்போது […]

You May Like