மின் கட்டணம் செலுத்துவதற்காக ஒரு Link-ஐ கிளிக் செய்தபோது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.8 லட்சம் திருடப்பட்ட சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (83). இவரது தொலைபேசி எண்ணிற்கு கடந்த மாதம் 7ஆம் தேதி தெரியாத ஒரு எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. …