பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா, பெரும்பாலும் ‘பால்கான்களின் நொஸ்ட்ரடமஸ்’ என அழைக்கப்படுகிறார்.. அவரின் கணிப்புகள் மீண்டும் இணையத்தில் பரவி வருவதால் உலகளவில் மீண்டும் கவனம் பெறுகிறார். காலப்போக்கில், பாபா வங்கா பல முக்கிய உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது.. இளவரசி டயானா மரணம், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் மரணங்கள் ஆகியவை அடங்கும். அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான பாபா வங்கா கணிப்புகள் மீண்டும் வைரலாகி […]

நாட்டின் பிரதமர் எங்கு சென்றாலும், கழுகுக் கண்களால் அவரைப் பாதுகாக்கும் SPG (சிறப்புப் பாதுகாப்புப் படை) கமாண்டோக்களைப் பார்க்கிறோம். கோட் சூட் மற்றும் ஷூக்களை அணிந்துகொண்டு, கருப்பு கண்ணாடிகளுடன் தீவிரமாகத் தோற்றமளிக்கும் அந்த மெய்க்காப்பாளர்கள் எப்போதும் மெல்லிய, கருப்பு பிரீஃப்கேஸை எடுத்துச் செல்வார்கள். அந்த பிரிஃப்கேஸில் என்ன இருக்கிறது? இது ஒரு தேசிய ரகசியமா? அல்லது திரைப்படங்களில் காட்டப்படும் உயர் தொழில்நுட்ப ஆயுதமா? ஆனால் அந்த பிரீஃப்கேஸின் பின்னால் உள்ள […]

நவ கிரகங்களில் சனி பகவான் ஒரு முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். சனி பகவான் மக்களுக்கு அவர்களின் கர்மாவுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். 2026 ஆம் ஆண்டில், சனி சில ராசிகளின் மீது சிறப்பு அருளைக் காண்பிப்பார். பஞ்சாங்கத்தின் படி, கடின உழைப்பு, நோய், தொழில்நுட்பம் மற்றும் ஒழுக்கத்துடன் தொடர்புடைய சனி, 2026 ஆம் ஆண்டில் மூன்று முறை நட்சத்திரத்தை மாற்றுவார். ஜனவரி 20 ஆம் தேதி மதியம் 12.13 மணிக்கு […]

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று (24-11-2025) மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (25-11-2025) காலை 08.30 மணி அளவில் மலாக்கா ஜலசந்தி பகுதிகளில், நன்கோவரிலிருந்து (நிகோபார் தீவுகள்) […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கி உள்ளன.. இந்த முறை தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. இவை தவிர தேமுதிக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.. திமுக ஏற்கனவே கூட்டணி தொடர்பான பணிகளை தொடங்கி விட்டது.. மேலும் […]

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டினையொட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டினையொட்டி அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]