fbpx

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து, ரூ.37,576-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் மக்கள் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை வாங்க விரும்புகின்றனர். இந்நிலையில் ஓலா எலக்ட்ரிக் வாகனங்கள் இந்த பண்டிகை காலத்தில் அதன் ஸ்கூட்டர் வாங்க கவர்ச்சிகரமான சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் …

விபத்துக்கள் நேரிடும் போது உயிரிழப்புகளைத் தடுக்க வாகனங்களில் காற்றுப் பலூன்களை கட்டாயமாக பொருத்த வேண்டும் என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வாகனங்களில் ஓட்டுநருக்கு காற்றுப் பலூன் கட்டாயம் என 2017-ம் ஆண்டு வாகனத் தொழில் தரம் 145-ன்படி விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது. ஓட்டுநருக்கு பக்கத்தில் உள்ள இருக்கையிலும் இந்த காற்றுப் பலூன் அவசியம் …

கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் முறையில் ரிசர்வ் வங்கி முக்கிய மாற்றங்களை அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது.

நாடு முழுவதும் மக்கள் தற்பொழுது பெரும்பாலான இடங்களில் பணப்பரிவினை மேற்கொள்ளும் பொழுது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடன் அட்டையைப் பயன்படுத்தி ஆன்லைன் …

ஒவ்வொரு முதலீட்டாளரும் தங்கள் முதலீட்டை முற்றிலும் பாதுகாப்பானதாகவும், அதிகபட்ச வருமானம் பெறவும் விரும்புகிறார்கள். முதலீட்டிற்கு ஏற்ற பல திட்டங்கள் சந்தையில் உள்ளன. அந்த வகையில் முதலீட்டிற்கு ஏற்ற தபால் அலுவலக திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம்..

இந்த திட்டத்திற்கு தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு திட்டம் ( post office time deposit account …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.37,440-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் PVC பூட்ஸ் பற்றிய திருத்தியமைக்கப்பட்ட இந்திய தரநிலைகள்” குறித்த விவாதம் நடத்த பெற்றது.

சிமெண்ட், உணவு பதன தொழில்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்காக பிவிசி பூட்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய பூட்ஸ்களில் தடிமன், ஏற்ற இறக்கம் போன்ற பல தேவைகளுக்கான மதிப்புகள் மாற்றியமைக்கப்பட்டு, செயல்திறன் மற்றும் …

கேரட் விலை தொடர்ந்து கிடு கிடுவென உயர்ந்து உச்சத்தில் இருப்பதால் இல்லத்தரசிகள்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காய்கறிகளிலேயே கேரட் விலை தாறுமாறாக ஏறி புதிய உச்சத்தில் உள்ளது. கேரட்டின் விலை கடந்த ஆகஸ்ட் மாதத்தில்இருந்ததை விட இரண்டுமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கேரட்டை வாங்க முடியாமல் இல்லத்தரசிகள் திணவி வருகின்றனர்.

கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ கேரட் 120 …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.37,000-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை காலத்தின் தொடக்கத்தில் ‘ஃபெஸ்டிவ் பொனான்சா’ அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. வியாழக்கிழமை அறிவித்தது. வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள், இன்டர்நெட் பேங்கிங், நுகர்வோர் நிதி அல்லது கார்டு இல்லா EMIகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ரூ.25,000 வரை சேமிப்பு மற்றும் கேஷ்பேக்கைப் பெறலாம்.

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் …