fbpx

கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். கோயம்பேட்டிலும் ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்துள்ளனர். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

72 துப்பாகி குண்டுகள் …

சென்னை தீவுத்திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”எளிமை, நட்பு, உழைப்பு, பெருந்தன்மை இவ்வாறு அத்தனை வார்த்தைகளும் சேர்த்து ஒரே மனிதரை சொல்ல வேண்டும் என்றால் அது விஜயகாந்தை சொல்லலாம். அவர் நட்சத்திர அந்தஸ்து வருவதற்கு …

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அலைமோதிய மக்கள் கூட்டத்திற்கு இடையில் நெரிசலில் சிக்கி விஜயகாந்தின் உடலை பார்த்த விஜய், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். அருகில் இருந்த பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல் கூறினார். பொது இடங்களில் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத விஜய், முதன் முறையாக மிகவும் உணவர்ச்சிவசப்பட்டு அழுதது …

நடிகர் விஜயகாந்தின் இழப்பு இந்தியளவில் ஈடு செய்ய முடியாதது என்று பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. …

நடிகர் விஜயகாந்தின் இழப்பு இந்தியளவில் ஈடு செய்ய முடியாதது என்று பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தவர் …

விஜயகாந்தின் உடல்நிலை மட்டும் நன்றாக இருந்திருந்தால் தமிழக மக்களுக்கு மிகப் பெரிய நல்லது செய்திருப்பார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோர் வரிசையாக வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் இன்று மாலை தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு …

நடிகர் விஜயகாந்தின் இழப்பு இந்தியளவில் ஈடு செய்ய முடியாதது என்று பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தவர் …

விஜயகாந்த் 1979ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 2015ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை கவர்ந்து பிரபலமானவர். 1998ஆம் ஆண்டில் கொக்ககோலா நிறுவனம் தனது விளம்பர படத்தில் நடிப்பதற்காக விஜயகாந்திடம் ரூ.1 கோடி சம்பளம் தருகிறோம் எங்களின் நிறுவனத்திற்காக நீங்கள் …

கேப்டன் விஜயகாந்த், திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்ததும் மிகப்பெரிய ஆளுமையாக உருவெடுத்தார். அப்போதைய அதிமுக, திமுக கட்சிகளுக்கு மாற்று சக்தியாக தொண்டர்களால் கருதப்பட்டார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல அரசியலுக்குள் நுழைந்து வெற்றிக் கண்டவர் விஜயகாந்த். தேமுதிக என்ற கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சிக் கண்டார். ஆனால், அவரது உடல்நிலை கட்சிக்கும் அவருக்கும் மிகப்பெரிய …

கேப்டன் விஜயகாந்த் இன்று காலை மரணமடைந்த நிலையில், அவரை பற்றிய பல தகவல்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜயகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ‘ரமணா’. இந்த படத்தில், விஜயகாந்த் ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். அதேபோல் பிரபல பாலிவுட் …