‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதால், இந்த வாரம் வெளியாகவிருந்த சில தமிழ் திரைப்படங்கள் தள்ளிப் போகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி செப்.30ஆம் தேதி வெளியான படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. டிக்கெட் விற்பனையிலும் பெரிய வசூலை குவித்து உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ படம் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதால், […]
சினிமா 360°
Cinema news| It provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7
சத்தமில்லாமல் திரைக்கு வந்து சக்கைப்போடுபோட்ட திரைப்படம் 96. நான்கு வருடங்களுக்கு முன்பு 2018ஆம் ஆண்டு இதே நாளில்தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்குகளில் வெளியானது 96. ராமும்-ஜானுவும் திரைவழியாக நம் வாழ்வில் கலந்து இன்றுடன் 4 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆர்வத்தைத் தூண்டிய தலைப்பு, விஜய் சேதுபதியின் இயல்பான லுக், மீண்டும் ‘மெளனம்’ த்ரிஷா என்றெல்லாம் ஒரு சில எதிர்பார்ப்புகள் இருந்தாலும் படத்தின் இசை, இப்படத்திற்கு வேற லெவல் ரீச்சைக் […]
பிக்பாஸ் சீசன் 5 பிரபலம் தாமரை, தற்போது திரைப்படத்தில் நடித்து வருவதாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முதல் சீசன் பல எதிர்ப்புகளுடன் தொடங்கினாலும் அடுத்தடுத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை 5 சீசன் முடிந்துவிட்டது. ஆரவ், ரித்திகா, முகென் ராவ், ஆரி, ராஜு ஜெயமோகன் என 5 சீசன்களின் வெற்றியாளர்களாக இவர்கள் இருந்தனர். தற்போது 6-வது […]
விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்த ஆரம்பத்தில் கோபிநாத் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளே உள்ளனர். சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும், பல்வேறு புதிய நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுகின்றன. இந்த விஜய் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த சில ஷோ இப்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படிபட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ’நீயா […]
நடிகர் அஜித், லண்டனில் புதிய வீடு வாங்கி உள்ளதாகவும், அங்கேயே செட்டில் ஆக உள்ளதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாத்துறைக்குள் வந்து இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருக்கிறார். தற்போது ’துணிவு’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் […]
’அமீர் என்னுடைய இரண்டாவது கணவர் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்’ என்று நடிகை பாவனி தெரிவித்துள்ளார் பிரபல சின்னத்திரை நடிகை பாவனி ரெட்டி, தனது முதல் கணவரின் மரணத்திற்கு பின் மீடியா வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கிவிட்டார். அவரை தேற்றி மீண்டும் சின்னத்திரைக்கு கொண்டுவந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அதன்பின் சகஜ வாழ்க்கைக்கு திரும்பியுள்ள பாவனி, தற்போது இரட்டிப்பு மடங்காக ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். அவர்களது பாசமும், ஆதரவும் பாவனியை […]
ரவீந்தர் – மகாலட்சுமி தம்பதியினரை வைத்து விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சி, தற்போது பேசுபொருளாகி உள்ளது. சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் நடிகை மகாலட்சுமி. இந்த திருமணம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில், இருவரும் இதை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர். மேலும், தங்களின் திருமணம் பேசப்படுவதை பார்த்து திருமணத்திற்காக விளக்கத்தை கூறுகிறேன் என்று பல ஊடகங்களுக்கு பேட்டிக்கொடுத்து பப்ளிசிட்டி செய்தனர். […]
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் விவரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆண்டுதோறும் வரும் பண்டிகைகள் போல, ஆண்டுக்கு ஒரு முறை தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாள் உண்டு. விஜய் டிவியில் தொடங்கிய நாள் முதல், ஒவ்வொரு சீசனும் பெரிய ஹிட் அடித்திருந்தது. கடந்த முறை சீசன் 5 வரை பொதுமக்கள் மத்தியில் பெரிய பிரபலமானது. போதாக்குறைக்கு பிக்பாஸ் அல்டிமேட் என்கிற சீசனும் […]
’தி காட் பாதர்’ படத்தில் நடித்த பிரபல நடிகை சச்சின் லிட்டில் ஃபெதர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. கடந்த 1973ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ’தி காட் பாதர்’ படத்தில் நடித்ததற்காக மார்லன் பிராண்டோவுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது சார்பாக மேடையில் ஏறிய சச்சின் லிட்டில் ஃபெதர், செவ்விந்தியர்களை தவறாக ஹாலிவுட்டில் சித்தரித்து காட்டியிருப்பதை எதிர்த்து பிராண்டோ தனது விருதை மறுத்துவிட்டதாக அறிவித்திருந்தார். இதனால், […]
பிரபல நடிகை அனன்யா சோனி, தான் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடுவதாக கூறி, ரசிகர்கள் தனக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார். பிரபல ஹிந்தி நடிகையான அனன்யா சோனி, சிறுநீரக செயலிழப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு அவர் வெளியிட்ட வீடியோவில் தனது சிகிச்சைக்கு ரசிகர்கள் பண உதவி செய்யுமாறு கோரியிருந்தார். இந்நிலையில், நேற்றைய அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், என் சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். நான் டயாலிசிஸ் செய்ய வேண்டும். மிகவும் […]