fbpx

இன்று இரவு நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகளும், இரண்டாம் போட்டியில் இந்தியா – …

பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ‘பயோபிக்’ திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தை காண தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா சென்றிருந்தார். போட்டியின்போது எந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று, தெலுங்கு …

பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கையில் தேசியக் கொடியை ஏற்க மறுத்த வீடியோ சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. இதன் மூலம், கடந்த ஆண்டு டி20 உலக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் …

தினேஷ் கார்த்திக்கை பார்த்து ‘நான் பாத்துக்குறேன்’ என ஹர்திக் பாண்டியா கண்ணால் சிக்னல் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே …

ஜடேஜா – ஹர்திக் பாண்டியாவின் அபார பேட்டிங் பார்ட்னர்ஷிப்பால் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது இந்தியா.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அறிமுக வீரர் நசீம்ஷா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலே இந்தியாவின் துணை கேப்டன் …

காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பூஜா சிஹாக்கின் கணவர் ரோஹ்டக் -ல் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

இந்திய மல்யுத்த வீராங்கனை பூஜா சிஹாக் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர். மல்யுத்த போட்டியில் பெண்கள் ஃப்ரீஸ்டைல் ​​76 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றவர். பூஜா சிஹாக்கின் கணவர் அஜய் நந்தல், …

இன்று நடைபெறும் ஆசியக் கோப்பை தொடரில் களமிறங்குவதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைக்க உள்ளார்.

இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே மைதானத்தில் தான் கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் முதன்முறையாக, …

ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய கோப்பையின் முதல் டி20 போட்டியில் இலங்கையும், ஆப்கானிஸ்தான் அணியும் நேற்று துபாயில் உள்ள துபாய் சர்வசேத மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி …

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில், இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபரா வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று ரசிகர்கள் மிகவும் …

இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீது விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி பிஃபா உத்தரவிட்டுள்ளது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்க, முன்னாள் நீதிபதி தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதன் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்குழுவில் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ‘FIFA’, இந்திய கால்பந்து …