fbpx

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்று (சனிக்கிழமை) தொடங்கி செப்.11ஆம் தேதி வரை நடக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஒரு முன்னோட்டமாக ஆசிய கோப்பை தொடர் விளங்குகிறது. இதில், பங்கேற்கும் 6 அணிகள் இரு …

லூசேன் டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டயமண்ட் லீக் மீட் சர்வதேச தடகளப் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்நிலையில், நீரஜ் சோப்ரா 89.08 மீட்டர் தூரம் ஈட்டி …

”தோனியுடன் அமைத்த பார்ட்னர்ஷிப்தான் என் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாதது” என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான …

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக செர்பி வீரர் நோவக் …

சென்னையில் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் விளையாட்டுப் போட்டியில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் கடந்த 21ஆம் தேதி மகாராஷ்டிர மாநில அணியைச் சேர்ந்த கேசவ் முடேல் என்பவர் தாக்கியதில் அருணாச்சலப் பிரதேச வீரர் …

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் …

ஜிம்பாப்வேக்கு எதிராக தனது சர்வதேச முதல் சதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில்.

இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஜிம்பாப்வேயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளை முறையே 10 விக்கெட்டுகள் மற்றும் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றிருந்தது. தொடரையும் …

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் நடத்தும் பள்ளியில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ஜஜ்ஜரில் சர்வதேசப் பள்ளி ஒன்றை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் நடத்தி வருகிறார். இவர் பள்ளியின் நிறுவனராகவும், அவரது மனைவி ஆர்த்தி தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், இந்த பள்ளியில் …

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி.

இந்தியா-ஜிம்பாப்வேக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் …

இந்தியா-ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பு கே.எல்.ராகுல் செய்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நேற்று ஜிம்பாப்வேயில் தொடங்கியது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக வழி நடத்தினார். சமீபத்தில் …