fbpx

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.

பார்படாஸ் அணிக்கு எதிரான காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் முதல் 5 ரன்களை எடுத்ததன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்தார். இந்திய ஆடவர் …

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028ல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சியில் ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 2028ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் புதிதாக சேர்க்க உள்ள 8 விளையாட்டுகளின் உத்தேச பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கிரிக்கெட், கராத்தே, கிக் பாக்சிங் உள்ளிட்ட விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. சர்வதேச …

ஐசிசி டி20 கிரிக்கெட் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 76 ரன்களை பதிவு செய்ததுடன், ஆட்டநாயகனாகவும் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சர்வதேச டி20 பேஸ்ட்மேன்கள் தரவரிசையில் 816 புள்ளிகள் …

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்வுகளை வெளியிட காட்சி ஊடகம் & ஓடிடி நிறுவனங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சென்னை மாமால்லபுரத்தில் நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பொதுப்பிரிவில் 189 அணிகள் மற்றும் 154 பெண்கள் அணிகளும் பதிவு செய்தனர். போட்டிக்கு …

காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல்முறையாக கிரிக்கெட் விளையாட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அரையிறுதிக்கும் இந்தியா தகுதி பெற்றது. அதன்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, பார்படாஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி …

காமன்வெல்த் போட்டியில் எடைத்தூக்கும் பிரிவில் இந்திய வீரர் லவ்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ஆம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், 72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். காமன்வெல்த் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை …

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5-வது சுற்றில் நெதர்லாந்து அணியும் கனடா அணியும் மோதின.

உலகின் தலை சிறந்த வீரரான நெதர்லாந்தின் அனிஷ் கிரியை எதிர்த்து கனடாவின் எரிக் ஹான்சன் விளையாடினார். இந்த ஒலிம்பியாட் தொடரை பொறுத்தவரை முதல் 90 நிமிடங்களில் வீரர்கள் 40 நகர்தல்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படி 40 நகர்தலுக்கு முன்னரே ஒரு …

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா, 5 டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் டி20 ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும் …

ஒலிம்பியாட் அரங்கிற்கு வெளியே பிரம்மாண்ட செஸ் காய்ன்களுடன் விளையாடி 2 வயது சிறுமி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மாமல்லபுரம் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நபர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதால், அங்கு பல்வேறு கலாசாரங்களையும், சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில்தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் செஸ் …

ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை 1984ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பையை 7 முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக …