மாதம் ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! HPCL நிறுவனத்தில் 370 + காலியிடங்கள்..!! உடனே அப்ளை பண்னுங்க..!!

HP 2025

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (HPCL) காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.


நிறுவனம் : Hindustan Petroleum Corporation Limited (HPCL)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 372

பணியிடம் : இந்தியா முழுவதும்

பணியின் பெயர் : Junior Executive (Mechanical), Junior Executive (Civil), Junior Executive (Quality Control), Mechanical Engineer, Civil Engineer, Electrical Engineer, Safety Officer (Tamil Nadu) உள்ளிட்ட 28 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.2,60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் :

* எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

* மற்ற பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

* Computer Based Test

* Written Test

* NET Score

* Typing Test

* Group Task

* Group Discussion

* Skill Test

* Personal Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2025

விண்ணப்பிப்பது எப்படி..?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://hindustanpetroleum.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் : https://hindustanpetroleum.com/documents/pdf/Recruitment_of_Officers_2025-26_English-01062025.pdf

Read More : “உடைகிறது கூட்டணி”..? “டெல்லி பாஜகதான் அப்படினா.. எங்கள் கூட்டணி திமுக அரசும் வீடுகளை இடிக்குறாங்க”..!! விளாசிய வேல்முருகன்..!!

CHELLA

Next Post

கணவன் - மனைவி போல் குடித்தனம்..!! ஆசை தீர உல்லாசம்..!! ஜன்னல் வழியாக பார்த்த பக்கத்து வீட்டுக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Wed Jun 4 , 2025
சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு, காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் 19 வயதுக்கு உட்பட்ட இளம் ஜோடிகள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் தங்களை கணவன் – மனைவி எனக்கூறி மாதம் ரூ.4,000 வாடகையில் வீடு பார்த்து குடியேறியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் […]
Chennai 2025

You May Like