மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கும் NIN நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் முழு விவரங்கள்…
நிறுவனம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கும் NIN நிறுவனம்
பணியிடம்: ஹைதராபாத்
பணியின் பெயர்: Project Junior Research Fellow
சம்பளம்: மாதம் ரூ.31,000
வயது வரம்பு: Project Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது 35 இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Project Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Biochemistry / Biotechnology/ M.pharmacy பாடப்பிரிவில் M.Sc முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான பணியாளர்கள் நேரடியாக நேர்காணல் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து நேர்காணல் நடைபெறும் நாளில் சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 03.01.2023 அன்று காலை 10.30 மணிக்கு நேர்காணல்