fbpx

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-க்கு 2-வது திருமணம்..? மாப்பிள்ளை யார் தெரியுமா..?

விஜய் டிவி பிரபலம் டிடி-க்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் தான் விஜய் டிவியில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பொதுவாக தொகுப்பானினி என்று சொன்னவுடன் பலரது நினைவுக்கு வருவது டிடி தான். அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவருக்கு சமீபத்தில் காலில் அடிபட்டதால் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்த நிலையில், நயன்தாராவை ’கனெக்ட்’ படத்தின் ப்ரோமோஷன்காக அண்மையில் பேட்டி எடுத்தார்.

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-க்கு 2-வது திருமணம்..? மாப்பிள்ளை யார் தெரியுமா..?

இதற்கிடையே, டிடிக்கு ஸ்ரீகாந்த் என்பவருடன் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில், டிடிக்கு தற்போது இரண்டாவதாக திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. தொகுப்பாளினி டிடி மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை தான் 2-வது திருமணம் செய்ய இருப்பதாக இணையதளங்களில் தகவல்கள் ‌ தீயாக பரவி வருகிறது. இதனால் பலரும் டிடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Chella

Next Post

சிப்ஸ் கொடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்..! 

Mon Dec 26 , 2022
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சோழதேவனஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது தொட்டபயலகெரே கிராமம். இந்த கிராமத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெயின்டர் மணீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் ஒரு தம்பதிகள் மற்றும் ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கூலித் தொழிலாளிகளான தம்பதியினர், மகளை வீட்டில் தனியாக விட்டுச் சென்றுள்ளனர். இதை கவனித்த மனிஸ் வாழைப்பழம் மற்றும் சிப்ஸ் கொடுத்துள்ளார். அப்போது, ​​திடீரென குழந்தையை […]

You May Like