fbpx

நடிகர் விஜய் மகன் இயக்கும் குறும்படம்..!! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!! டைட்டில் என்ன தெரியுமா..?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்டமாக சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகன் ஜோசன் சஞ்சய். இவர் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

அதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புதிய குறும்படத்தை தனது நண்பர்களுடன் இயக்கி வருகிறார். இந்த குறும்படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கூட சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது. இந்நிலையில், தற்போது சஞ்சய் இயக்கி வரும் இந்த குறும்படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு Pull The Trigger என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

”என் பொண்டாட்டி கூப்டா உடனே வந்துருவியா”..? கள்ளக்காதலனை அடித்துக் கொன்று கண்மாயில் வீசிய கணவன்..!!

Wed Mar 29 , 2023
மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் அடுத்த மீனாம்பிகை நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சரவணமருது. இவர், கடந்த 2 வருடத்திற்கு முன்பு சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டிக்கு கூலி வேலைக்காக சென்றபோது, சக்திவேல் என்பவரின் மனைவி மாலதியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது மாலதியின் கணவர் சக்திவேலுக்கு தெரிய வர இருவரையும் கண்டித்துள்ளார். அதையும் மீறி இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சக்திவேல், தனது நண்பர்களான […]

You May Like