fbpx

பட வாய்ப்புக்காக முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகைகள்..!! அட இந்த லிஸ்ட்ல இவரும் இருக்காரா..?

இன்றைய சினிமா உலகில் நடிகைகள் எப்பொழுதும் தங்கள் முகத்தை பொலிவாக காட்டுவதற்காக நிறைய முயற்சிகள் செய்து வருகின்றனர். மேலும், நிறைய சர்ஜரிகளையும் செய்கின்றனர். ஏனென்றால் ரசிகர்களுக்கு அவர்களை பிடிப்பதற்காக அப்படி செய்து வருகிறார்கள். அப்படி செய்வதற்கான காரணம் இவருடைய மார்க்கெட் எப்பொழுதும் சினிமா உலகில் நிரந்தரமாக இருப்பதற்கு இப்படி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள் என்று கூறலாம். அந்த வகையில், முகத்தை அழகாக்க சர்ஜரி செய்து கொண்ட 5 நடிகைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

பிரியாமணி

அந்த வகையில் முதலாவது இடத்தில் இருப்பது நடிகை பிரியாமணி. பருத்திவீரன் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைத்து மக்களாலும் மிகவும் பாராட்டப்பட்ட ஒரு நடிகை. தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிரியாமணி அடுத்தடுத்து வரும் படங்களில் தனது முகத்தை பொலிவுடன் காட்டுவதற்காக சர்ஜரி செய்து கொண்டார். மேலும், அவருக்கு சர்ஜரி செய்ததன் மூலம் நிறைய திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. அந்த வகையில், அவர் தனது மூக்கையும் உதடையும் சர்ஜரி செய்துள்ளார். இதன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஸ்ருதிஹாசன்

அடுத்ததாக, நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தனது முகத்தில் ஏற்பட்ட காயத்தினால் அதனை மறைப்பதற்காக மூக்கில் அறுவை சிகிச்சை மூலம் சர்ஜரி செய்துள்ளார். இதன் மூலம் இவர் தனது முகத்திற்கு ஏற்றார் போல் தனது மூக்கையும் சரி செய்து அடுத்தடுத்து திரைப்படங்களில் வாய்ப்புக்காக இப்படி தனது முகத்தையே மற்றும் அளவிற்கு சென்றுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

அடுத்ததாக, தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தனது உதட்டை சர்ஜரி மூலம் மாற்றி அமைத்துள்ளார். மார்க்கெட்டில் அடுத்த லெவலுக்கு போக வேண்டும் என்றால் இதையெல்லாம் செய்தால்தான் முடியும் என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். சர்ஜரி செய்த பிறகு இவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து கிடைத்தது.

சமந்தா

அடுத்ததாக, நடிகை சமந்தா தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஒரு நடிகை ஆவார். இவர், தனது மூக்கையும் உதடையும் அறுவை சிகிச்சை மூலம் மாற்றி அமைத்து உள்ளார். காரணம் இவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது. ஆதலால் படத்திற்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக இப்படி செய்துள்ளார். மேலும் இவர் சர்ஜரி செய்த பிறகு நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஐஸ்வர்யா ராய்

அடுத்ததாக, இவர்களா இப்படி சர்ஜரி செஞ்சிருக்காங்கன்னு நீங்க நம்பவே மாட்டீங்க அந்த அளவுக்கு முகத்தையே முழுவதுமாக சர்ஜரி செய்து அழகான தோற்றம் அளித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர். தற்சமயம் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை என்றாலும் தமிழில் பொன்னியின் செல்வன் எனும் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் சிறப்பான தனது நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

Chella

Next Post

கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்..!! யாருக்கெல்லாம் கிடைக்கும்..? அரசாணை வெளியீடு..!!

Mon Jul 10 , 2023
புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மற்றும் ரூ.150 மானியம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு சிலிண்டருக்கு 300 ரூபாயும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் […]

You May Like