fbpx

’ஆடம்பரத்திற்காக அட்ஜஸ்ட்மெண்ட்’..!! நயன்தாரா முன்னணி இடத்தை பிடிக்க இதுதான் காரணம்..?

நயன்தாரா ஆரம்பத்தில் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தென்னிந்திய மொழிகளில் களம் இறக்கப்பட்ட இவர் ரசிகர்களின் மனதில் கனவு ராணியாக திகழ்ந்தார். தமிழ் திரைப்படத்தை பொறுத்தவரை இவர் சரக்குமாரோடு ஐயா என்ற திரைப்படத்தில் தான் முதல் முதலில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது எடுப்பான நடிப்பை காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

பின்னர், பல திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வாய்ப்புகளை சரியான வழியில் பயன்படுத்தி இன்று தென்னிந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகைகளிலேயே அதிக அளவு சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். எனினும் ஆரம்ப நாட்களில் இவர் திரையுலகில் பல முன்னணி நடிகர்களோடு நடிப்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்திருப்பதாக அதுவும் நல்ல நிலையில் இருக்கும்போதே கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இவர் செயல்பட்டதாக வித்தகன் சேகர் பரபரப்பாக பேசியிருக்கிறார்.

ஏற்கனவே, இவர் நடித்து வந்திருக்கும் போது இவரோடு நடிகர் சிம்பு, பிரபு தேவா போன்றவர்களோடு கிசுகிசுக்கள் எழுந்ததோடு அவை உண்மைதானா என்று தோன்றக்கூடிய வகையில் பல செய்திகள் பரவி வந்தது. இதனை அடுத்து இவர் பல முன்னணி நடிகர்களை அட்ஜஸ்ட் செய்து தான் இந்த நிலையை எட்டி இருக்கிறார் என்று ஆணித்தரமாக அட்ஜஸ்ட்மெண்ட்களை இரண்டு விதமாக பிரித்து அதில் ஆடம்பரத்திற்காக இவர் அந்த வேலையை செய்ததாக வித்தகன் சேகர் பதிவு செய்திருக்கிறார்.

கடைசியாகத்தான் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது செட்டிலாக இருப்பதாக பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இவர் கூறியது எந்த அளவு உண்மை என்று யாருக்கும் தெரியாத நிலையில், இதுபோன்ற கருத்துக்களை பதிவிடுவதற்கு முன்பு உண்மை நிலையை அறிந்து பதிவிட்டால் நல்லது. இன்று மட்டுமல்ல அன்று முதலே சினிமாத்துறையில் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட்கள் நிகழ்ந்துள்ளது என்பதை அறியும்போது அதிர்ச்சியாக உள்ளது.

Chella

Next Post

ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் 11.7 % அதிகரிப்பு..!

Sun Jul 2 , 2023
ஜூன் மாதத்துக்கான மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.61 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 11.7 சதவீதம் வரை அதிகளவில் ஜிஎஸ்டி வரி வசூல் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நடைமுறையில் உள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு நாடு முழுவதும் இந்த ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது. பல வரி விதிப்பு முறைகளை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி […]

You May Like