fbpx

குளிப்பதை ஓட்டை வழியே பார்க்கும் அமுதவாணன்..!! பிக்பாஸ் சொன்ன அந்த வார்த்தை..!! பதறி ஓடும் வீடியோ..!!

பிக்பாஸ் வீட்டின் பாத்ரூம் ஓட்டை வழியே அமுதவாணன் பார்க்கும் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவிய நிலையில், பல ரசிகர்கள் அமுதவாணனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அமுதவாணன் பாத்ரூம் ஏரியாவில் குளித்துக் கொண்டிருக்கும் நபர் ஒருவருடன் ரகசியமாக பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. மைக் மாட்டாமல் ரகசியமாக அமுதவாணன் அப்படி யாருடன் பேசினார் என்கிற கேள்வியும் பேசிக்கொண்டே அமுதவாணன் செய்த அந்த செயல் தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாத்ரூமுக்குள் யாரோ குளித்துக் கொண்டிருக்க அவருடன் டோருக்கு இந்த பக்கமாக இருந்தபடி பேசி வந்த அமுதவாணன், திடீரென ஓட்டை சந்தின் வழியாக முகத்தை வைத்து பேசிய காட்சிகள் ரசிகர்களை பயங்கர கோபத்திற்கு ஆளாக்கி உள்ளன. அமுதவாணன் இந்த அளவுக்கு மோசமானவரா என ரசிகர்கள் திட்டத் தொடங்கி உள்ளனர்.

குளிப்பதை ஓட்டை வழியே பார்க்கும் அமுதவாணன்..!! பிக்பாஸ் சொன்ன அந்த வார்த்தை..!! பதறி ஓடும் வீடியோ..!!

அமுதவாணன் உடன் பிக்பாஸ் வீட்டில் ரொம்பவே நெருக்கமாக ஜனனி பேசி வரும் நிலையில், பாத்ரூமில் ஜனனி குளித்துக் கொண்டிருந்தாரா? அவர் குளிப்பதைத் தான் அமுதவாணன் அப்படி ஓட்டை வழியே பார்த்தாரா? என நெட்டிசன்கள் பெரிய பஞ்சாயத்தையே கிளப்பி உள்ளனர். ஜனனி இல்லை வெளியே இருப்பது ஷிவின் செருப்பு என சிலர் கமெண்ட் போட்டு வரும் நிலையில், ஷிவினாக இருந்தாலும் அமுதவாணன் செய்தது குற்றம். ஆண் போட்டியாளராக கூட இருக்கட்டுமே பாத்ரூமில் குளிக்கும் போது ஓட்டை வழியே பார்க்கலாமா? என கேள்வி எழுப்பி அமுதவாணனை அசிங்கமாக திட்டி வருகின்றனர்.

குளிப்பதை ஓட்டை வழியே பார்க்கும் அமுதவாணன்..!! பிக்பாஸ் சொன்ன அந்த வார்த்தை..!! பதறி ஓடும் வீடியோ..!!

அமுதவாணனின் செயலை உடனடியாக தடுக்க நினைத்தது தான் பிக்பாஸ் அதிரடியாக மைக்கை மாட்டுங்க அமுதவாணன் எனக் கூறினார் என்றும் உடனடியாக பேய் அறைந்தார் போல அங்கிருந்து அமுதவாணன் தலை தெறிக்க ஓடிய காட்சிகளே அவர் தப்பு செய்துள்ளார் என்றும் நெட்டிசன்கள் விளாச காரணமாக மாறி உள்ளது. இப்படியொரு கேவலமான போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருக்கலாமா? என்றும் பிக்பாஸ் எச்சரிக்கை கொடுக்காமல் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து உடனடியாக அனுப்புங்க என்றும் பிக்பாஸ் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

குளிப்பதை ஓட்டை வழியே பார்க்கும் அமுதவாணன்..!! பிக்பாஸ் சொன்ன அந்த வார்த்தை..!! பதறி ஓடும் வீடியோ..!!

வெளியே அமுதவாணன் செய்த இந்த செயல் உள்ளே பேசிக் கொண்டிருந்தவருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், அப்படியெல்லாம் அமுதவாணன் ஓட்டை வழியாக பார்த்திருக்க மாட்டார் என்றும் பேசுவது தெளிவாக கேட்க அந்த கேப்பில் பேசியிருப்பார் என்றும் அவரது ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Chella

Next Post

ஆவின் பால் வாங்க இனி ஸ்மார்ட் கார்டு கட்டாயம்… புதிய உத்தரவு!!

Wed Nov 23 , 2022
கடைகளில் ஆவின் பால் வாங்குவதற்கு இனி ஸ்மார்ட் கார்டு கட்டாயமாக்கப்பட்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதை தமிழக அரசு நிறைவேற்றி பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தியது. அதே போல விற்பனை செய்யப்படும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே மாதாந்திர அட்டை வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.46 என்ற விலைக்கு வழங்கப்படுகின்றது. […]

You May Like