fbpx

கிளாமரில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய அனிகா..!! புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்..!!

முன்னணி ஹீரோயின்களை மிஞ்சிய கிளாமரில் செம போட்டோஷூட் நடத்தியுள்ளார் நடிகை அனிகா.

நடிகர் அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’என்னை அறிந்தால்’. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிகா. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு, ஜெயம் ரவியுடன் மிருதன், குயின் வெப் சீரிஸ், மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை அனிகா தற்போது தனது சமீபத்திய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

கிளாமரில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய அனிகா..!! புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்..!!

அந்த வரிசையில் தற்போது முன்னணி ஹீரோயின்களை மிஞ்சிய கிளாமரில் செம போட்டோஷூட் நடத்தியுள்ளார் அனிகா. அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…

கிளாமரில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய அனிகா..!! புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்..!!
கிளாமரில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய அனிகா..!! புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்..!!
கிளாமரில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய அனிகா..!! புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்..!!

Chella

Next Post

குழந்தைகளிடம் கவனமாக இருங்க பெற்றோர்களே! உயிருக்கு உலை வைத்த விசில் !

Thu Oct 13 , 2022
பூந்தமல்லியில் விசில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அதை விழுங்கியதால் மூச்சுத்திணறி பறிதாபமாக உயிரிழந்தான். சென்னை பூந்தமல்லியில் லட்சுமி புரம் சாலையில் பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் ராஜ் (38)., காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர் வனஜா என்பவதை திருமணம் செய்து கொண்டார்.இருவருக்கு தர்ஷன் (3) , கயல்விழி (1) என்ற பெண் குழந்தையும் உள்ளனர் குழந்தைகள் இருவரும் வழக்கம் போல விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த விசிலை தெரியாமல் […]

You May Like