சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. டி.ஆர்.பி. ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. இந்த சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆதிரை காதலித்த அருணை விடுத்து கரிகாலனுக்கு திருமணம் செய்து வைத்த இயக்குநரின் இந்த முடிவு ரசிகர்களுக்கு கொஞ்சம் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பலரின் மனம் கவர்ந்த சீரியலாக இன்று வரை எதிர்நீச்சல் நிலைத்து உள்ளது.
மேலும், திருச்செல்லாம் இயக்கி வரும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளின் சம்பளம் குறித்த முழு விவரத்தையும் இங்கு பார்க்கலாம்.
மாரிமுத்து – ரூ. 20,000
மதுமிதா – ரூ. 15,000
கமலேஷ் – ரூ. 15,000
ஹரிப்பிரியா – ரூ. 15,000
சபரி – ரூ. 12,000
சக்தி – ரூ. 12,000
கனிகா – ரூ. 12, 000
பிரியதர்ஷினி – ரூ. 10,000