fbpx

’கால் விரலையாவது தொட்டுக்கிறேன்’..!! கெஞ்சியும் சம்மதிக்காத ஹன்சிகா..!! மேடையில் உண்மையை போட்டுடைத்த ரோபோ சங்கர்..!!

நடிகர் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள பாட்னர் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ரோபோ சங்கர், நடிகை ஹன்சிகாவை மேடையிலேயே வர்ணித்தார். ஹன்சிகா அவ்ளோ அழகு, அப்படியே பார்க்க மெழுகு சிலை போல இருப்பாங்க.. உருட்டி வச்ச மைதா பொம்மை என வர்ணித்து விட்டு நேராக தனது மனதில் இருந்த அந்த விஷயத்தை மேடையிலேயே போட்டு உடைத்து ஹன்சிகாவின் மூக்கை உடைத்து விட்டார்.

பாட்னர் படத்தில் ஒரு சீனில் நடிகை ஹன்சிகாவின் முட்டிக்கு கீழே கால் பகுதியை ரோபோ சங்கர் டச் செய்வது போன்ற காட்சி ஒன்று படத்தில் இருந்துள்ளது. ஆனால், அதற்கு ஹன்சிகா சம்மதிக்கவே இல்லையாம். ரோபோ சங்கரும் படத்தின் இயக்குநர் மனோஜ் தாமோதரனும் ஹன்சிகாவின் காலில் விழுந்து கெஞ்சியும் அந்த காட்சிக்கு நோ சொல்லி விட்டாராம் ஹன்சிகா.

கால் விரலையாவது தொட்டுக்கிறேன் என ரோபோ சங்கர் கெஞ்சியும் ஹீரோ ஆதி மட்டும் தான் டச்சிங், காமெடி நடிகர் மற்றும் யாரும் நோ டச்சிங் டச்சிங் என ஹன்சிகா சொல்லி விட்டார். அப்போ தான் புரிந்தது ஹீரோ ஹீரோதான்.. காமெடியன் காமெடியன் தான் என்று தனது மன வருத்தத்தை பதிவு செய்து அரங்கத்தை அதிர வைத்தார் ரோபோ சங்கர்.

Chella

Next Post

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது எத்தனாலில் இயங்கும் கார்கள்..!! ஒரு லிட்டர் ரூ.15 தானாம்..!! அமைச்சர் சொன்ன அப்டேட்..!!

Sun Jul 2 , 2023
பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்க இந்தியாவில் மின்சார வாகன கலாச்சாரத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், எத்தனால் எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் குறித்த எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”விரைவிலேயே நம் நாடு முழுவதும் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். முன்னனி கார் உற்பத்தியாளரான […]

You May Like