fbpx

பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் இந்த நடிகையின் வீட்டை பார்த்திருக்கிறீர்களா….?

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி என்ற தொடர் பெண்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு தொடராக இருந்து வருகிறது.

ஆகவே இந்த தொடருக்கு தாய்மார்களிடையே மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. அதோடு இந்த தொடரால் விஜய் தொலைக்காட்சிக்கு டிஆர்பி ரேட்டிங் எங்கேயோ சென்று நிற்கிறது.

இந்த தொடரின் கதைக்களம் மிகவும் படுஜோராக சென்று கொண்டிருக்கிறது அதாவது கதைக்களம் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது.

தற்சமயம் கோபி ஒரு மாதம் அவகாசம் கொடுத்திருக்கிறார். அதற்குள் 70 லட்சத்தை எழில் எப்படி சம்பாதிக்க போகிறார் வீட்டை எப்படி கைப்பற்ற போகிறார்? என்பது அடுத்த கட்ட கதைக்களமாக இருக்கிறது. சமீபத்தில் வந்த விளம்பரத்தில் கதை விற்பதில் எழிலுக்கு பிரச்சனை வருவதை போல காட்டப்படுகிறது.

இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்கள் நடிகை ரேஷ்மா இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் பட்டாலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அவரும் இன்ஸ்டாகிராமில் ஏதாவது ஒரு பதிவை பார்த்த வண்ணம் இருந்து வருகிறார்.

தற்சமயம் அவர் தன்னுடைய வீட்டை சுற்றி காட்டி எடுத்த வீடியோவை தன்னுடைய சொந்த youtube பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

Next Post

இனி மாதம் ஒருமுறை மின் கட்டணம் உயர்வு..? தீயாய் பரவும் செய்தி..!! உண்மையை உடைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

Fri Jan 20 , 2023
”விமானத்தில் அவசரக் கதவை திறந்த விவகாரத்தில் அண்ணாமலை பச்சையாகப் பொய் பேசுகிறார்” என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். புதிய மின்சார திருத்தச் சட்டத்தின் காரணமாக மாதம் ஒருமுறை மின்கட்டனம் உயர்த்தப்படும் என செய்திகள் வெளிவந்துள்ளது. இது முற்றிலும் தவறானது. மத்திய அரசின் மின்சார சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் […]

You May Like