fbpx

இனி Colors Tamil-இல் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! என்ன காரணம்..?

பெங்காலியில் படு ஹிட்டான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் சுசித்ரா மற்றும் கோபி முக்கிய பிரபலங்களாக நடித்து வருகின்றனர். கதையில் பழனிச்சாமி என்ற கதாபாத்திரம் வந்ததில் இருந்து கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த வாரம் கொஞ்சம் சீரியஸ், பின் கோபியின் கலாட்டா என்று சென்றது.

https://www.instagram.com/p/Ctk-s-uxJr1/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

இந்நிலையில், இனி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறதாம். இதைக் கேட்டதும் ரசிகர்கள் அனைவருமே ஷாக் ஆகியுள்ளனர். ஆனால், என்ன விஷயம் என்றால் கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரண்டு தொடர்கள் இப்போது தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாக இருக்கிறதாம். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் இரண்டு தொடர்களில் ஒரு தொடருக்கு பாக்கியலட்சுமி என பெயர் வைத்துள்ளனர். பெயர் மட்டுமே ஒன்று, இரண்டும் வெவ்வேறு கதைகள்.

Chella

Next Post

இரட்டை கொலை செய்து 30 வருடங்களுக்குப் பிறகு தன் வாயாலேயே மாட்டிக்கொண்ட நபர்…..! அலேக்காக தூக்கிய போலீஸ்….!

Sun Jun 18 , 2023
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் விக்ரோலி பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் பவார் (49). இவர் 30 வருடங்களுக்கு முன்னர் செய்த கொலை குற்றத்துக்காக தற்போது கைது செய்வதற்காக இந்த களத்திற்கு காரணம் அவர்தான் என்பதுதான் முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது. கடந்த 1993 ஆம் வருடம் அவினாஷ் லோனாவாலா பகுதியில் வசித்து வந்தார். அப்போது அந்த பகுதியில் கடை ஒன்றை நடத்தி வந்த தன்ராஜ் மற்றும் அவருடைய மனைவி தனலட்சுமி உள்ளிட்ட தம்பதிக்கும், […]

You May Like