fbpx

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜனனியின் கழுத்தில் மாலை போட்ட பரத்..!! வெளியானது வீடியோ..!!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோக்களில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 4-வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அது இறுதிக்கட்டத்தையும் எட்டியுள்ளது. இந்நிலையில், தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில், குக் வித் நிகழ்ச்சிக்கு இந்த வாரம் பிக்பாஸ் பிரபலங்கள் வருகை தந்துள்ளனர். அதில் பிக்பாஸ் பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோமாளி கொடுக்கப்படுகிறது. 

அந்தவகையில், பரத் தனக்கு ஜனனி தான் வரவேண்டும் எனக்கேட்டு கை எடுத்துக் கூறுகின்றார். சொன்னது போலவே பிக்பாஸ் பிரபலம் ஜனனி தான் பரத்திற்கு வருகின்றார். இதனையடுத்து பரத் ஓடிச் சென்று ஜனனியின் கழுத்தில் மாலை போடுகின்றார்.

Chella

Next Post

’இது ஒரு சொல்லப்பட வேண்டிய கதை’..!! அப்படி என்னவா இருக்கும்..? லட்சுமி ராமகிருஷ்ணனின் அடுத்த படம்..!!

Thu Jun 29 , 2023
நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது அடுத்த படம் குறித்து கூறிய போது ’இது ஒரு சொல்லப்பட வேண்டிய கதை என்றும் இந்த படத்தை எந்த ஜானரிலும் வகைப்படுத்த முடியாது’ என்றும் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக இருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர், ’ஆரோகனம்’ ’நெருங்கி வா முத்தமிடாதே’ ’அம்மணி’ மற்றும் ’ஹவுஸ் ஓனர்’ ஆகிய 4 திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், தற்போது அவர் ’ஆர் யூ ஓகே […]

You May Like