fbpx

”எது சரின்னு முதல்ல முடிவு செய்யனும்”..!! மாஸ் என்ட்ரி கொடுத்த ஆண்டவர்..!! வெளியான புதிய வீடியோ..!!

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்தவகையில் அக்டோபர் 1ஆம் தேதி இதன் 7-வது சீசன் ஆரம்பமாக இருக்கிறது. அத்தோடு பிக்பாஸில் இந்த முறை ஒரு வீடு அல்ல, இந்த முறை இரண்டு வீடுகள் எனவும், பிக்பாஸும் இரண்டு தான் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது மற்றொரு ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் நம்ம ஆண்டவர் “எது சரி என்பதை முதலில் முடிவு செய்தால் தான் யாரு சரி என்பதே தெரியும்” என மாஸ் டயலாக்கோடு என்ட்ரி கொடுத்துள்ளார். அத்தோடு பிக்பாஸ் ஆரம்பமாவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதையும் ஞாபகப்படுத்திச் சென்றுள்ளார்.

Chella

Next Post

பாஜக கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்..!! அதிமுகவை தொடர்ந்து அடுத்த அதிரடி..!!

Tue Sep 26 , 2023
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் பங்கேற்று புரட்சி பாரத கட்சி தேர்தலை எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி அறிவித்துள்ளார். புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் வரவேற்கிறது. சமீப காலமாக திராவிட தலைவர்களையும், அதிமுக மாநாட்டையும் விமர்சித்து வந்த பாஜகவை கண்டித்து அதிமுக வெளியேறியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் […]

You May Like