ஆபாச படங்களில் நடித்து உலகளவில் பிரபலமான நடிகை மியா கலீபா. இவரின் பெயரை கூறினால் இன்டர்நெட் உபயோகம் செய்யும் பலருக்கும் அவரை கட்டாயம் தெரிந்திருக்கும். தொழில்நுட்ப உலகில் மக்கள் மத்தியில் பலரும் வெவ்வேறு கோணங்களில் பிரபலமான நேரத்தில், 2014 – 2019க்கு இடைப்பட்ட காலங்களில் ஆபாச பட உலகில் கொடிகட்டி பறந்தவர் மியா கலீபா.
தற்போது அவர் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக அப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். ஆனால், தனது இன்ஸ்டா உட்பட சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தற்போது நடிகை மியா கலீபா பிரான்சுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு வரவேற்க கொடுக்கப்பட்ட பூக்கொத்துகளை வைத்து தனது உடலை மறைத்து அட்டகாசமான போட்டோ வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.