fbpx

”நா ரெடிதான்” பாடலுக்கு குத்தாட்டம் போடும் ஜிபி முத்து..!! லைக்குகளை அள்ளிக் குவிக்கும் வீடியோ இதோ..!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கிராமத்தில் வசித்து வருபவர் ஜி.பி.முத்து. டிக் டாக் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் ஒரு வாரம் வரை இருந்த இவர் அதன் பிறகு வெள்ளித்திரையிலும் சில பட வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார்.

மேலும், அதே தொலைக்காட்சி சேனலில் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது கோமாளியாக பங்கேற்று அசத்தி வருகிறார். இந்த நிலையில் இணையதளத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வரும் விஜய்யின் லியோ படத்தின் “நா ரெடிதான்” பாடலுக்கு பலரும் ரீல்ஸ் வீடியோக்களை செய்து வெளியிட்டு வரும் நிலையில் அப்பாடலுக்கு ஜிபி முத்து குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

Breaking News: அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிப்பு…..! நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு ஆனால்…..!

Tue Jul 4 , 2023
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை கடந்த மாதம் 27 ஆம் தேதி முடிவுற்றது.இந்த நிலையில் அதன் தீர்ப்பு உயர்நீதிமன்ற நீதிபதிகளான பரத சக்கரவர்த்தி நிஷா பானு ஆகியோர் அடங்கிய அமர்வால் இன்று வெளியிடப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகளான பரத சக்கரவர்த்தி மற்றும் நிஷா பானு ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதோடு, நீதிபதி பரத […]

You May Like