fbpx

பெரும் சோகம்..!! பழம்பெரும் நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்..!! பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்..!!

பழம்பெரும் நடிகரும், இயக்குநருமான வல்லபனேனி ஜனார்தன் காலமானார். அவருக்கு வயது 63.

டோலிவுட் இயக்குநர்களில் தனது படங்களின் மூலம் தனி முத்திரை பதித்தவர் வல்லபனேனி ஜனார்தன். இவர், இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர். 63 வயதான இவர், கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வல்லபனேனி ஜனார்தன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பெரும் சோகம்..!! பழம்பெரும் நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்..!! பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்..!!

ஆனால், அங்கு உடல்நிலை மோசமடைந்த காரணத்தால், ஜனார்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், தலைவர்கள், அவரது ரசிகர்கள் பலரும் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.

Chella

Next Post

பிரபல மூத்த தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் மாரடைப்பால் மரணம்..!! திரையுலகினர் சோகம்..!!

Fri Dec 30 , 2022
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. தயாரிப்பாளர் நிதின் மோகன், போல் ராதா போல், லாட்லா, ரெடி, பூட் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து, புகழ்பெற்றவர். நிதினுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக, நவி மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அவரது மகள் தெரிவித்துள்ளார். நிதின் இதயக் கோளாறு […]
பிரபல மூத்த தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் மாரடைப்பால் மரணம்..!! திரையுலகினர் சோகம்..!!

You May Like