fbpx

பெரும் சோகம்..!! தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல பாடகி அனுமதி..!! கவலையில் ரசிகர்கள்..!!

உலகில் தினம் தினம் எத்தனையோ பாடகர்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர். அதில் ஒரு சிலரை மட்டும் நம்மால் என்றுமே மறக்க முடியாது. அவ்வாறான பாடகர்களில் ஒருவர் தான் மடோனா. இவர் ‘லைக் எ பிளேயர், ட்ரூ ப்ளூ, மடோனா, மேடம் எக்ஸ்’ என பல ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ளார். இவரைக் குயின் ஆஃப் பாப் எனக் கூறி 80-களில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இவர், பாடலாசிரியர் மட்டுமல்லாது பாடகி மற்றும் நடிகை என உலகம் முழுவதும் தனது திறமைகளை நிரூபித்து, ஏகப்பட்ட ரசிகர்களை சொந்தமாக்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி, உலகளவில் 300 மில்லியன் இசைத் தட்டுகளை விற்ற ஒரே பிரபல பாடகி என்ற பெயரையும் பெற்று, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், பாடகி மடோனா பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இருப்பினும் அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் கவனிப்பில் இருப்பார் எனவும் கூறப்படுகிறது. இதனால், அவரது ரசிகர்கள் மடோனாவுக்கு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Chella

Next Post

பதவியை பயன்படுத்தி கிராமத்து பெண்களை ஏமாற்றிய ஊராட்சி ஒன்றிய தலைவர்…..! வைரலான ஆபாச வீடியோ தற்கொலை முயற்சி செய்த பெண்கள் இறுதியில் நடந்த பரபரப்பு சம்பவம்…..!

Thu Jun 29 , 2023
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சோமகோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் மணிவண்ணன். சென்ற சில தினங்களாக இவர் சில பெண்களுடன் தனிமையில் இருப்பது உள்ளிட்ட ஆபாச புகைப்படங்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகைப்படங்களில் அதே கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள் இடம்பெற்று இருந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து அந்த கிராம மக்கள் சார்பாக கடலூர் மாவட்ட காவல்துறை […]
’உடல் எடையை குறைக்க முடியாத போலீசார் விஆர்எஸ் பெற்றுச் செல்லலாம்’..!! முதலமைச்சர் எச்சரிக்கை..!!

You May Like