fbpx

நடிகை மாளவிகாவின் மகன், மகளை பார்த்துள்ளீர்களா..? திடீரென வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் மாளவிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த உன்னை தேடி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் ‘கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு’ பாடல் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலான நடிகை மாளவிகா, பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

நடிகை மாளவிகாவின் மகன், மகளை பார்த்துள்ளீர்களா..? திடீரென வைரலாகும் புகைப்படம்..!!

ஆனால், தற்போது கோல்மால் எனும் படத்தில் மீண்டும் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மாளவிகாவிற்கு ஆரவ், ஆன்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மாளவிகா தனது மகன், மகள் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

சர்ச்சை டாக்டர் ஷர்மிகாவுக்கு அடுத்த சிக்கல்.. வீடியோவை பார்த்து பாதிக்கப்பட்டதாக புகார்..

Mon Apr 10 , 2023
சமூக வலைத்தளங்களில் சித்த மருத்துவ குறிப்புகளை கூறி பிரபலமானவர் சித்த மருத்துவர் ஷர்மிகா.. பல யூ டியூப் சேனல்களும் இவரிடம் தொடர்ந்து பேட்டிகளை எடுத்து ஒளிபரப்பியதால், இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.. ஆனால் ஒரு கட்டத்தில் ஷர்மிகா வழங்கிய பல்வேறு மருத்துவக்குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.. குறிப்பாக பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும்.. ஒரே ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடிவிடும்.. நுங்கு […]
நுங்கு சாப்பிட்டால் மார்பகம் வளருமா..? யூடியூப்பில் திடீரென ட்ரெண்ட் ஆன சித்தா மருத்துவர் ஷர்மிளாவுக்கு செக்..!!

You May Like