fbpx

’45 நிமிடம் முத்தம் கொடுத்தேன்’..!! ’இருவருக்குமே போர் அடித்துவிட்டது’..!! நடிகர் அப்பாஸ் ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் அப்பாஸ். இவர் சாக்லேட் பாய் என்று தான் அனைவராலும் அழைக்கப்பட்டார். கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2001ஆம் ஆண்டு ஃபேஷன் டிசைனர் ஆன ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது நியூசிலாந்தில் செட்டில் ஆன அப்பாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் பாடசாலையில் படிக்கும் போது ஒரு பெண்ணுக்கு 45 நிமிடம் முத்தம் கொடுத்ததாக தெரிவித்தார்.

ஹிந்தி மியூசிக் வீடியோ பண்ணும்போது ஒரு முத்த காட்சியில் நான் நடித்தேன். அப்போது இந்த சம்பவம் நடந்தது. ஒரு கட்டத்தில் எனக்கும் அந்த நடிகைக்கும் முத்த காட்சி மிகவும் போர் அடித்து விட்டது என கூறி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார் நடிகர் அப்பாஸ்.

Chella

Next Post

’இத்தனை காலம் என்ன சம்பாதித்தேன் என்று நினைக்கிறீர்கள்’..!! ’என்னை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும்’..!! கடுப்பான நடிகை சமந்தா..!!

Sun Aug 6 , 2023
தென்னிந்திய சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தற்போது மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், பெரும் பாதிப்பை சந்தித்ததாக அவரே இருந்த நிலையில், சமந்தா சிகிச்சை பெற்றுக் கொண்டு ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டார். தற்போது சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைய வேண்டும் என்பதற்காக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். முதலில் ஆன்மீக பயணம் அதன் பிறகு தோழிகளுடன் வெளிநாட்டு பயணம் என நேரத்தை செலவிட்டு […]

You May Like